வாராயோ திரு மீட்பரினண்டை – Vaarayo Thiru Meetparandai
வாராயோ திரு மீட்பரினண்டை – Vaarayo Thiru Meetparandai
பல்லவி
வாராயோ திரு மீட்பரினண்டை
வர நாளிதுதானே-தடையின்றி
வருவாய் உடன்தானே-திடனோடு
வருவாய் உடன் தாளே.
சரணங்கள்
1.சேராய் அமலன் செம்பாதம்-அவர்
க்ஷேமம் ஈவார் நேசனே.
வாராய் ஞானப் பேழைக்குள்ளே
வருவாய் உடன் தானே-தடையின்றி
2.தந்தைப் பரனார் ஆவலால்-அவர்
மைந்தன் அலைந்து தேடுகிறார்
விந்தை ஆவி கூவுகின்றார்.
வருவாய் உடன்தானே-தடையின்றி
Vaarayo Thiru Meetparandai song lyrics in English
Vaarayo Thiru Meetparandai
Vara Naalithuthaanae Thadaiyintri
Varuvaai Udanthanae Thidanodu
Varuvaaai Udan Thaalae
1.Searaai Amalan Sempaatham Avar
Sheshamam Eevaar Neasanae
Vaaraai Gnana Pealaikullae
Varuvaai Udan Thaanae – Thadaiyintri
2.Thanthai Paranaar Aavalaal Avar
Mainthan Alainthu Theadukiraar
Vinthai Aavi Koovukintraar
Varuvaai Udanthaanae – Thadaiyintri