வாழ்நாளில் என்ன நேர்ந்தாலும் – Vaal Naalil Enna Nearnthalum Lyrics
வாழ்நாளில் என்ன நேர்ந்தாலும் – Vaal Naalil Enna Nearnthalum Lyrics
1. வாழ்நாளில் என்ன நேர்ந்தாலும்,
இன்ப துன்பத்திலும்
நான் போற்றுவேன் என் ஸ்வாமியை
சிந்தித்து ஆன்மாவில்.
2. சேர்ந்தே ஒன்றாய் நாம் போற்றுவோம்
அவர் மா நாமமே
தீங்கில் கேட்டார் என் வேண்டலே
தந்தார் சகாயமே.
3. சன்மார்க்கர் ஸ்தலம் சூந்துமே
விண் சேனை காத்திடும்
கர்த்தாவைச் சாரும் யாவர்க்கும்
சகாயம் கிட்டிடும்.
4. அவர் மா அன்பை ருசித்தால்
பக்தர் நீர் காண்பீரே
பக்தர் ஆம் பக்தர் மட்டுமே
மெய்ப் பேறு பெற்றோராம்.
5. கர்த்தாவுக்கஞ்சும் பக்தரே
அச்சம் வேறில்லையே
களித்தவரைச் சேவிப்பின்
ஈவார் உம் தேவையே.
6. நாம் போற்றும் ஸ்வாமியாம் பிதா
குமாரன் ஆவிக்கே
ஆதியில் போலென்றுமே
மகிமை யாவுமே.
Vaal Naalil Enna Nearnthalum Lyrics in English
1.Vaal Naalil Yaathu Nearittum
Inba Thunbaththilum
Naan Pottruvean En Swamiyai
Sinthithu Aanmaavil
2.Searnthae Ontraai Naam Pottruvom
Avar Maa Naamamae
Theengil Keattaar En Vendalae
Thanthaar Sahaayamae
3.Sanmaarkkar Sthalam Soonthumae
Vin Seanai Kaaththidum
Karththaavai Saarum Yaavarkkum
Sahaayam Kittidum
4.Avar Maa Anbai Rusiththaal
Bakthar Neer Kaanbeerae
Bakthar Aam Bakthar Mattumae
Mei Pearu Pettroraam
5.Karththavukanjum Baktharae
Atcham Vearillaiyae
Kaliththarvarai Seavippin
Eevaar Um Devaiyae
6.Naam Pottrum Swamiyaam Pithaa
Kumaaran Aavikkae
Aathiyil Poal Entrumae
Magimai Yaavumae