வாழ வைத்தீர் என் நல்ல – Vaazhavaitheer En Nalla
Vaazhavaitheer En Nalla Deivamae Lyrics in Tamil
வாழ வைத்தீர் என் நல்ல தெய்வமே
வழியை காட்டினீர் என் வல்ல தெய்வமே
குழியில் இருந்தேன் , குப்பையில் கிடந்தேன்
குனிந்து தூக்கி என்னை உயர்த்தி விட்டீரே – வாழ வைத்தீர்
1. போகும் இடமெல்லாம் பெருக செய்தீரே
செல்லும் இடமெல்லாம் செழிக்க செய்தீரே
பாதை எல்லாமே நெய்யாய் பொழிந்தீரே
செய்யும் வேலை எல்லாம் வாய்க்க செய்தீரே
என்னை விசாரித்து
என்னை விசாரித்து காப்பவரே
விசாலத்தில் வைப்பவரே எந்தன் இயேசுவே , எந்தன் இயேசுவே
வாழ வைத்தீர் என் நல்ல தெய்வமே
வழியை காட்டினீர் என் வல்ல தெய்வமே
2. ஜெபிக்கும் போதெல்லாம் பதில் தந்தீரே
ஜெயமாய் என் வாழ்வை மாற்றிவிட்டீரே
துதியால் என் வாயை நிரப்பி விட்டீரே
உமக்காய் ஏற்படுத்தி துதிக்க செய்தீரே
என்னை விசாரித்து
என்னை விசாரித்து காப்பவரே
விசாலத்தில் வைப்பவரே எந்தன் இயேசுவே , எந்தன் இயேசுவே
வாழ வைத்தீர் என் நல்ல தெய்வமே
வழியை காட்டினீர் என் வல்ல தெய்வமே
Vaazhavaitheer En Nalla Deivamae Lyrics in English
Vaazhavaitheer En Nalla Deivamae
Vazhiyai Kattineer En Valla deivamae
Kuzhiyil Irunthean, Kuppaiyil Kidanthean
Kuninthu Thukki Ennai Uyarthi vittirae – Vaazha
1. Pogum Idamellam Peruga Seitheerae
Sellum Idamellam sezhika seitheerae
Paathai ellamae Neiyaai Pozhintheerae
Seiyum Vealai ellam Vaikka Seitheerae
Ennai Visarithu
Ennai Visarithu Kappavarae
Visalathilae vaipavarae Enthan Yesuvae, Enthan Yesuvae
Vaazha vaitheer En Nalla Deivamae
Vazhiyai Kattineer En Valla deivamae
2. Jebikkum pothellam bathil thantheerae
Jeyamaai en vaazhvai Mattri vittirae
Thuthiyaal En Vaayai Nirappi Vittirae
Umakkai Yearpaduthi Thuthika seitheerae
Ennai Visarithu
Ennai Visarithu Kappavarae
Visalathilae vaipavarae Enthan Yesuvae, Enthan Yesuvae
Vaazha vaitheer En Nalla Deivamae
Vazhiyai Kattineer En Valla deivamae