விடி வெள்ளி நட்சத்திரம் – Vidi Velli Natchathiram

Deal Score0
Deal Score0

விடி வெள்ளி நட்சத்திரம் – Vidi Velli Natchathiram

விடி வெள்ளி நட்சத்திரம்
இயேசு மஹா ராஜனே
குறைகளை நீக்க வந்த
இம்மானுவேலரே

நீர் வாழ்கவே
இம்மானுவேலரே
உம் நாமமே என்றும் வாழ்கவே

மகிமையை துறந்து
உம்மையும் வெறுத்து
மாட்டு தொழுவதில்
நீர் பிறந்தீரே

நிகரில்லா அன்பால் நீர்
காட்டி என்னை ரட்சித்தீரே
பாவியான உலகை நீர்
மன்னித்து மாற்றினீரே

பிறந்தாரே
இயேசு ராஜனே
பிறந்தாரே
தேவ குமாரரே

Vidi Velli Natchathiram song lyrics in english

Vidi Velli Natchathiram
Yesu Maha Raajanae
Kuraigalai Neekka Vantha
Emmanuvealarae

Neer Valka
Emmanuvelarae
Um Namamae Entrum Valkavae

Magimaiyai Thuranthu
Ummaiyum Veruthu
Maattu Tholuvil
Neer pirantheerae

Nigarilla Anbaal Neer
Kaatti Ennai Ratchitheerae
Paaviyana Ulagai neer
Mannithu Maattrineerae

Pirantharae
Yesu Raajanae
Pirantharae
Deva Kumararae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo