விட்டுக்கொடுக்கலையே என்ன – Vittukodukkalaiye Enna

Deal Score0
Deal Score0

விட்டுக்கொடுக்கலையே என்ன – Vittukodukkalaiye Enna

விட்டுக்கொடுக்கலையே என்ன விட்டுவிலகலையே

மாறாத உங்க அன்ப நினைச்சு பார்க்கிறேன்
மறவாத உங்க மார்பில் சாய்ந்து மகிழ்கிறேன்

1. துருத்தியில் தண்ணீரில்ல துரவையே தந்தீங்க
ஆகாரின் அழுகைய ஆனந்தமா மாற்றுனீங்க

2. வனாந்திரம் வாழ்வென்றேன் வயல்வெளியாய் வந்தீரே
வற்றாத நீரூற்றாய் என்னையும் நீர் மாற்றினீரே

3. கேட்பார் அற்றிருந்தேன் கேடயமாய் வந்தீரே
கேட்கும் முன்பாக கேளாததைத் தந்தீரே

4. மனுஷரை பார்க்கையிலே மனமுடைந்து போயிருந்தேன்
மன்னவன பார்க்கையிலே மறுரூபமாகிவிட்டேன் (மனமகிழ்ச்சி ஆகிவிட்டேன்)

5. தள்ளப்பட்ட கல்லானேன் தலைக்கல்லாய் மாற்றினீரே
தள்ளப்பட்ட என்னையும் தலைநிமிர செய்தீரே

Vittukodukkalaiye Enna song lyrics in english

Vittukodukkalaiye Enna Vittuvilagalaiyae

Maartha Unga Anba Ninachu Paarkirean
Maravatha Unga Maarbil Saainthu Magilkirean

1.Thuruthiyil Thanneerilla Thuravaiyae Thantheenga
Aakaarin Alugaiya Aananthamaa Maattruneenga

2.Vanaththiram Vaalventrean Vayalvealiyaai Vantheerae
Vattratha Neeruttaai Ennaiyum Neer Maattrineerae

3.Keatpaar Attrirunthean Keadayamaai Vantheerae
Keatkum Munbaga Kealathathai Thantheerae

4.manusharai paarkkaiyilae manamudainthu poirunthean
mannavan paarkkaiyilae maruroobamkivittean (manamagilchi aakivittean)

5.Thallapatta Kallanean Thalaikallaai Maattrineerae
Thallapatta Ennaiyum Thalainimira seitheerae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
TamilChristians
      christian Medias
      Logo