விண்ணை ஆளும் மன்னன் இன்று – Vinnai Aalum Mannan Intru

Deal Score0
Deal Score0

விண்ணை ஆளும் மன்னன் இன்று – Vinnai Aalum Mannan Intru

விண்ணை ஆளும் மன்னன் இன்று மண்ணில் பிறந்தாரே
மண்ணாய் வாழ்ந்த மனிதர் வாழ்வை பொன்னாய் மாற்றினாரே

உள்ளங்கள் மகிழ்ந்திடுதே
நம் இல்லங்கள் செழித்திடுதே
இரட்சகர் இயேசு பிறந்த நாளை உலகே கொண்டாடுதே

தூதர்கள் கூட்டம் துதித்து பாடி நற்செய்தி அறிவிக்கவே
ஆயர்கள் கூட்டமோ ஆனந்தமாக கொண்டாடி மகிழ்ந்தனரே
உன்னதத்தில் மகிமை பூமியில் சமாதானம்
மனிதர் மேல் பிரியம் உண்டானதே

பாவ சாப இருளை அகற்றி இரட்சிப்பை தந்திடவே
அகில உலகமே அன்பின் குடும்பமாய் ஒன்றாய் வாழ்ந்திடவே
தாவீதின் சந்ததியில் இரட்சண்ய கொம்பாக யூத ராஜ சிங்கம் பிறந்தாரே

Vinnai Aalum Mannan Intru song lyrics in english

Vinnai Aalum Mannan Intru Mannil Pirantharae
Mannai Vaalntha Manithar Vaalvai Ponnaai Maattrinarae

Ullangal Magilnthiduthae
Nam Illangal Selithiduthae
Ratchakar Yesu Pirantha Naalai ulagamae Kondaduthae

Thoothargal Koottam Thuthithu Paadi narseithi arivikkavae
Aayargal Koottamo Aanthamaga Kondadi Magilnthanarae
Unnathaththil Mgimai Boomiyil samathanam
manithar mael piriyam undanathae

paava saaba irulai agattri Ratchippai thanthidavae
agila ulagmae anbin kudumbamaai ontraai vaalnthidavae
thaavethin santhathiyil ratchanya kombaga yutha raaja singam pirantharae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
TamilChristians
      christian Medias
      Logo