ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசு நாதா – Sthothiram Sthothiram Yesu Natha
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசு நாதா – Sthothiram Sthothiram Yesu Natha
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசு நாதா
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசு நாதா
துதிதனில் குடிகொள்ளும் தூயபரா
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசு நாதா
பரம பிதாவின் பாச குமாரா
பர சபா போற்றும் பரிசுத்த ராஜா
பரம பிதாவின் பாச குமாரா
பர சபா போற்றும் பரிசுத்த ராஜா
நர மனிதர்க்கருள் நல்கிய நாதா
நர மனிதர்க்கருள் நல்கிய நாதா
நன்றியுடன் செய்தோம் ஸ்தோத்திரம் தேவா
நன்றியுடன் செய்தோம் ஸ்தோத்திரம் தேவா
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசு நாதா
நித்ய பிதாவின் நேய குமாரா
நிலத்துவம் துதித்த நிர்மலர் பாலா
நித்ய பிதாவின் நேய குமாரா
நிலத்துவம் துதித்த நிர்மலர் பாலா
சத்தியம் வழி ஜீவன் சகலமும் ஆவார்
சத்தியம் வழி ஜீவன் சகலமும் ஆவார்
சாற்றினோம் உமக்கென்றும் ஸ்தோத்திரம் தேவா
சாற்றினோம் உமக்கென்றும் ஸ்தோத்திரம் தேவா
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசு நாதா
தேவ பிதாவின் செல்வ குமாரா
தீயோரை மீட்ட திரு அவதாரா
தேவ பிதாவின் செல்வ குமாரா
தீயோரை மீட்ட திரு அவதாரா
பாவ வினை போக்க பலியான நாதா
பாடினோம் உமக்கென்றும் ஸ்தோத்திரம் தேவா
பாடினோம் உமக்கென்றும் ஸ்தோத்திரம் தேவா
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசு நாதா
துதிதனில் குடிகொள்ளும் தூயபரா
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசு நாதா