
அப்பா நான் உம்மை பார்க்கிறேன் – Appa Naan Ummai parkiren lyrics
Deal Score0
Shop Now: Bible, songs & etc 
அப்பா நான் உம்மை பார்க்கிறேன்
அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன்
1. நீரே என் வழி நீரே என் சத்தியம்
நீரே என் ஜீவனன்றோ
2. அப்பாவும் நீரே அம்மாவும் நீரே
நான் உந்தன் பிள்ளையன்றோ
3. நல்ல மேய்ப்பன் நீர் தானே
நான் உந்தன் ஆட்டுக்குட்டி
4. ஜீவ நீருற்று நீர்தானே
உந்தன் மேல் தாகம் கொண்டேன்

                                    