இயேசு பிறந்தார் எந்தன் – Yesu Pirandhaar Enthan Lyrics

Deal Score0
Deal Score0

இயேசு பிறந்தார் எந்தன் – Yesu Pirandhaar Enthan Lyrics

இயேசு பிறந்தார் எந்தன் வாழ்வில் அவரை எந்நாளும் உயர்த்திடுவேண்
இயேசு பிறந்தார் உந்தன் வாழ்வில் அவரை என்றென்றும் உயர்த்திடுவோம்
அல்லேலூயா-4

1)சந்தோஷம் என் வாழ்வில் இயேசு என்னில் பிறந்து விட்டதால்
சமாதானம் என் வாழ்வில் இயேசு என்னில் பிறந்து விட்டதால்
மனமகிழ்ச்சி என் வாழ்வில் இயேசு என்னில் உதித்து விட்டதால்
ஹாப்பி ஐ அம் ஹாப்பி இயேசு என்னில் கலந்து விட்டதால்

2) சாபம் நீங்கியது இயேசு எண்ணில் பிறந்து விட்டதால்
கட்டுகள் அவிழ்ந்ததே இயேசு என்னில் பிறந்து விட்டதால்
விடுதலை வந்ததே இயேசு என்னில் உதித்து விட்டதால்
வெற்றி என் வாழ்வில் இயேசு என்னில் கலந்து விட்டதால்
ஹாலேலூயா-4

Yennil Pirandhaar || Benjamin Ravikumar || Tamil Christmas song

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

Leave a reply

christian Medias
Logo