ராஜ கிரீடம் சிம்மாசனம் – Raja Kireedam Simmasanam Lyrics

Deal Score0
Deal Score0

ராஜ கிரீடம் சிம்மாசனம் – Raja Kireedam Simmasanam Lyrics

1. ராஜ கிரீடம், சிம்மாசனம் துறந்து
எனக்காய் இந்தப் பாரில் வந்தீர்;
தூய பிறப்புக்காய் ஓரிடமின்றி
நீர் பெத்தலையில் தவித்தீர்.

என் உள்ளத்தில் வாரும், நாதா,
அங்கே உமக்காய் இடமுண்டு.

2.ஜீவ வசனத்தால் உம் தாசரை விடுவிக்க
நாதா, நீர் இந்தப் புவியில் வந்தீர்;
முள்முடி, நிந்தனை, துன்பம், துயர் யாவும்
கல்வாரி வரை சகித்தீர்;

என் உள்ளத்தில் வாரும், நாதா;
என் மேன்மை உம் சிலுவையே.

3. வெற்றி வேந்தராய் நீர்
விண்ணகத்தில் வரும்போது
பக்தர் பாடியே மகிழ்ந்திடுவார்,
“பாவி, வா! என்னண்டையில் உனக்கிடமுளது;
என்னோடு இளைப்பாற வா!”

எனும் உம் குரல் கேட்டு, நாதா,
என் ஆத்துமா களிகூரும்.

Raja Kireedam Simmasanam Lyrics in English

1.Raja Kireedam Simmasanam Thuranthu
Enakkaai Intha Paaril Vantheer
Thooya Pirappukkaai Ooridamintri
Neer Bethalaiyil Thavitheer

En Ullathil Vaarum Naatha
Angae Umakkaai Idamundu

2.Jeeva Vasanaththaal Um Thaasarai Viduvikka
Naathaa Neer Intha Puviyil Vantheer
Mulmudi Ninthanai Thunbam Thuyar Yaavum
Kalvaari Varai Sakiththeer

En Ullathil Vaarum Naathaa
En Meanmai Um Siluvaiyae

3.Vettri Veantharaai Neer
Vinnakaththil Varumpothu
Bakthar Paadiyae Magilnthiduvaar
Paavi Vaa Ennandaiyil Unakidamulathu
Ennodu Ilaippaara Vaa

Enum Um Kural Leattu Naatha
En Aathumaa Kazhikoorum

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo