நான் எங்கே போனாலும் கர்த்தாவே – Naan engae ponalum Karthavae

Deal Score0
Deal Score0

நான் எங்கே போனாலும் கர்த்தாவே – Naan engae ponalum Karthavae song lyrics

நான் எங்கே போனாலும் கர்த்தாவே
நீர் அங்கேயும் இருக்கின்றீரே
வானத்திற்கு நான் ஏறினும்
பாதாளத்தில் படுக்கை போட்டாலும்
உந்தன் சமுகத்தை விட்டு ஓடி ஒளிந்தாலும்
நீர் அங்கேயும் இருக்கின்றீரே

  1. அதிகாலையில் செட்டைகள் விரித்து நான்
    ஆழ்கடலில் மூழ்கி தங்கினாலும்
    உன்தன் கரம் அங்கே என்னை நடத்திடுமே
    அங்கு இரவு பகல் போல் வெளிச்சமாகும்.
  2. என் நாவில் சொல் பிறவாததட்கு முன்
    நான் சொல்வதை யாவும் அறிவீரே
    என் நினைவுகளும் என் நடத்தையாவும்
    ஆராய்ந்து அறியும் கர்த்தர் நீரே

Naan engae ponalum Karthavae song lyrics in english

Naan engae ponalum karthavae
Neer angaiyum irukintreerae
Vaanathitku naan erinum
Pathalathil padukkai potallum
Unthan samukathai vittu odi olinthalum
Neer ankaiyum irukintrerae

  1. Athikalaiyil setaigal eduthu naan
    Aazhkadalil moozhgi thankinalum
    Unthen karam angae ennai nadathidumae
    Angu iravu pagal pol vaelichamakum
  2. En naavil sol piravathathatku mun
    Naan solvathai yaavum ariveerae
    En ninaivukalum en nadathaiyavum
    Arainthu ariyum karthar neerae
The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo