பூமியின் குடிகளே – Boomiyin Kudigalae
பூமியின் குடிகளே – Boomiyin Kudigalae PSALMS 100 – சங்கீதம் 100 Tamil bible song lyrics, Tune and sung by Emmanuel.N
- பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.
- மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்.
- கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும் அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்.
- அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.
- கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.
பூமியின் குடிகளே song lyrics, Boomiyin Kudigalae song lyrics, Tamil songs
Boomiyin Kudigalae song lyrics in English
1.Boomiyin Kudigalae Ellorum kartharai Kembeeramaai paadungal
2.Magilchiyodae Kartharukku Aarathanai seithu
Aanantha Saththathodae Avar Sanninithimun Vaarunagl
3.Kartharae Devanentru Ariyungal Naam Alla
Avarae Nammai Undakkinaar Naam Avar Janankalum Avar meichalin
Aadukalumayirukkirom
4.Avar Vaasalkalil Thuthiyodum Avar pirakarangalil Pugalchiyodum
Piravesithu Avarai Thuthithu Avarudaiya Namaththai Sthoththiriyungal
5.karthar Nallavar Avarudaiya Kirubai Entrentraikkum Avarudaiya
Unmai Thalaimurai Thalaimuraikkum Ullathu
This song was inspired by Pastor Allen Prospers words and his longing to create Psalms without changing a single word, thereby making people to remember as many words as possible that are there in the Psalms. Word of god has life and power, may the power in the word do its works as per gods will.