பூமியின் குடிகளே வாருங்கள் – Boomiyin Kudigale varungal Lyrics

Deal Score+2
Deal Score+2

பூமியின் குடிகளே வாருங்கள் – Boomiyin Kudigale varungal song Lyrics

Psalms-96/சங்கீதம்-96

பூமியின் குடிகளே வாருங்கள்
கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள்

1. மகிழ்வுடனே கர்த்தருக்கு
ஆராதனை செய்யுங்கள்
ஆனந்த சப்தத்தோடே
திருமுன் வாருங்கள் – அவர்

2. கர்த்தரே நம் தேவனென்று
என்றும் அறிந்திடுங்கள்
அவரே நம்மை உண்டாக்கினார்
அவரின் ஆடுகள் நாம்

3. துதியோடும் புகழ்ச்சியோடும்
வாசலில் நுழையுங்கள்
அவர் நாமம் துதித்திடுங்கள்
ஸ்தோத்திர பலியிடுங்கள்

4. நம் கர்த்தரோ நல்லவரே
கிருபை உள்ளவரே
அவர் வசனம் தலைமுறைக்கும்
தலைமுறைக்கும் உள்ளது

Boomiyin Kudigale varungal song Lyrics in English

Boomiyin Kudigale varungal
Karththarai Kembeeramaai Paadungal

1.Magilvudanae Karththarukku
Aaraathanai Seiyungal
Aanantha Sapththathodae
Thirumun Vaarungal – Avar

2.Karththarae Nam Devanentru
Entrum Arinthidungal
Avarae Nammai Undakkinaar
Avarin Aadugal Naam

3.Thuthiyodum Pugalchiyodum
Vaasalil Nulaiyungal
Avar Naamam Thuthithidungal
Sthosthira Paliyidungal

4.Nam Karththaro Nallavarae
Kirubai Ullavarae
Avar Vasanam Thalaimuraikkum
Thalaimuraikkum Ullathu

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo