Kanmani Pol Kakkum Yesu Lyrics – கண்மணி போல் காக்கும் இயேசு
Kanmani Pol Kakkum Yesu Tamil Christian Song Lyrics, Written and sung by Pas. S.J. Selvakumar. Mesaiya Album – கண்மணி போல் காக்கும் இயேசு
கண்மணி போல் காக்கும் இயேசு ராஜா
கைவிடாத கர்த்தர் இயேசு ராஜா
ஸ்தோத்திரம் கோடி ஸ்தோத்திரம்
ஊற்றிடும் என் நாவில் ஊற்றிடும்
இயேசு ராஜனே ஸ்தோத்திரம் அல்லேலூயா
ராஜ ராஜனே ஸ்தோத்திரம்
அல்லேலூயா அல்லேலூயா
1. நான் பிறந்த நாள் முதல் இந்த நாள்
வரையிலும் ஆதரித்து வந்த இயேசுவே
இந்த மட்டும் கைவிடாமல்
இனி மேலும் கைவிடாமல்
இன்றும் என்றும் தேற்றும் இயேசுவே
தந்தை தாயின் பாசமோ
உந்தன் பாசமாகுமோ
சொந்தம் பந்தம் நேசமும்
உந்தன் நேசமாகுமோ
போதுமையா உந்தன் நேசமையா-2
2. தீமையான யாவையும் நன்மையாக
மாற்றினீர் தீங்கு நீக்கி என்னை மீட்டிட்டீர்
இன்னல் வேளை வந்த போது
நல்ல வேளையாக வந்து
நண்பனாக நன்மை செய்திட்டீர்
இரக்கமுள்ள தேவனே இறங்கி வந்த நாதனே
மீட்க வந்த மீட்பரே தேடி வந்த தெய்வமே
போதுமையா உந்தன் நேசமையா
Kanmani Pol Kakkum Yesu Song Lyrics, கண்மணி போல் காக்கும் இயேசு பாடல் வரிகள்
Kanmani Pol Kakkum Yesu Lyrics in English
Kanmani Pol Kakkum Yesu Raja
Kavidatha Karthar Yesu Raja
Sthothiram Kodi Sthothiram
Oottridum En Naavil Oottridum
Yesu Rajanae Sthothiram Alleluya
Raja Rajanae Sthoththiram
Alleluya Alleluya
1.Naan Pirantha Naal Muthal Intha Naal
Varaiyilum Aatharithu Vantha Yesuvae
Intha Mattum Kaividamal
Ini Melum Kaividamal
Intrum Entrum Theattrum Yesuvae
Thanthai Thaayin Paasamo
Unthan Paasamagumo
Sontham pantham Nesamum
Unthan Nesamagumo
Pothumaiya Unthan Nesamaiya -2
2.Theemaiyana Yavaiyum Nanmaiyaga
Mattrineer Theengu Neekki Ennai Meettiteer
Innal vealai Vanthu pothu
Nalla Vealaiyaga Vanthu
Nanbanaga Nanmai Seithitteer
Irakkamulla Devanae Irangi vanthar Naathanae
Meetka Vantha Meetparae Theadi Vantha Deivamae
Pothumaiya Unthan Nesamaiya
Pas.S. செல்வக்குமார் (மேசியா)
R-Rock & Roll T-140 E 6/8
உன்னதப் பாடல்கள்
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article presents the lyrics of Kanmani Pol Kakkum Yesu, a Tamil Christian song by Pas. S.J. Selvakumar.
- It contains both the Tamil lyrics and their English transliteration.
- The song praises Jesus’ unwavering support and goodness throughout life.
- It also emphasizes the transformation of evil into good through faith in Jesus.
- The article includes links to related Tamil Christian songs and resources.
Estimated reading time: 2 minutes


