En Meetparae En Ratchaka Lyrics – என் மீட்பரே என் இரட்சகா
En Meetparae En Ratchaka Tamil Christian Song Lyrics, written and Sung by Eva. Ezekiel George – என் மீட்பரே என் இரட்சகா
என் மீட்பரே என் இரட்சகா
என் தேவனே என் கேடகம்
நான் நம்பின என் கோட்டையும்
என் துருகமும் நீரே
1.துதிகளின் பாத்திரனே
திருச்சித்தம் போல் நடத்தி
துர்ச்சன ப்ரவாகத்தில்
தேற்றினீர் போற்றுவேனே
சதி மோச நாசங்களில்
சத்துருவின் பயங்களிலும்
சார்ந்தும்மை நான் ஜீவிப்பேனே
சரணம் சரணம் மேசியாவே
2.தினம் தினம் உம் அருளால்
தீமைகள் வெல்லுவேன் நான்
கன மகிமை யாவும்
உமக்கே செலுத்திடுவேன்
உம்மாலே ஒருவனாக
சேனைக்குள் பாய்ந்திடுவேன்
வாழ்நாளெல்லாம் நீர் என் தஞ்சம்
வழி நடத்தும் மேசியாவே
En Meetparae En Ratchaka Song Lyrics, என் மீட்பரே என் இரட்சகா பாடல் வரிகள்
En Meetparae En Ratchaka Lyrics in English
En Meetparae En Ratchaka
En Devanae En Kedagam
Naan Nambina En koattaiyum
En Thurukamum Neerae
1.Thuthikalin Paathiranae
Thirusiththam Pol Nadathi
Thurchana Piravagaththil
Thettrineer Pottruvenae
Sathi Mosa Naasangalil
Saththuruvin Bayankalilum
Saarnthummai naan Jeevippenae
Saranam Saranam Mesiyavae
2.Thinam Thinam Um Arulaal
Theemaigal Velluven Naan
Kana Magimai Yavum
Umakkae Seluthiduven
Ummalae Oruvanaga
Senaikkul Paainthiduven
Vaalnalellaam Neer En Thanjam
Vazhi Nadathum Mesiyavae
Eva. எசேக்கியேல் ஜார்ஜ்
R- Pop Ballad T -105 C 4/4
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the Tamil Christian song lyrics for ‘En Meetparae En Ratchaka’ by Eva Ezekiel George.
- It includes two verses expressing themes of faith and divine support.
- The English translation of the lyrics is also provided for broader comprehension.
- The song emphasizes reliance on God and the victory over challenges through His grace.
- Links to related Tamil Christian songs are available for further exploration.
Estimated reading time: 2 minutes


