Aarathippom Christmas Song Lyrics

Deal Score0
Deal Score0

Aarathippom Christmas Song Lyrics

Aarathippom Ummai Aarathippom Kudarathil Ummai Aarathippom Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Ravi Bharath, Jeevan Lal.

Aarathippom Christmas Song Lyrics in Tamil

பரிசுத்த ஆசரிப்பு கூடாரம்
தேவாதி தேவன் தங்கும் கூடாரம்
பரிசுத்த ஆசரிப்பு கூடாரம்
பரிசுத்தவான்களின் கூடாரம்

ஆராதிப்போம் உம்மை ஆராதிப்போம்
(இந்த) கூடாரத்தில் உம்மை ஆராதிப்போம் (2)

1. தீங்கு நாளிலே எம்மை உம்முடைய
கூடாரத்தில் கூடாரத்தில் மறைத்தீர் (2)
கன்மலையின்மேல் எம்மை உயர்த்தி (2)
ஆவியினால் நிறைத்தீர்

2. ஆண்டவருடைய கூடாரத்தில்
ஆனந்தமாய் ஆனந்தமாய் துதிப்போம் (2)
கர்த்தரை பாடி கீர்த்தனம் பண்ணி (2)
ஆனந்த பலியிடுவோம் (2)

3. நாங்கள் உமது பரிசுத்த ஆசரிப்பு
கூடாரத்தில் கூடாரத்தில் தாக்குவோம் (2)
உமது சேட்டைகளின் மறைவின் கீழே (2)
அடைக்கலம் புகுவோம் (2)

Aarathippom Christmas Song Lyrics in English

Parisutha Aasarippu Koodaram
Thevathi Thevaṉ Thangum Koodaram
Parisutha Aasarippu Koodaram
Parisuthavankalin Koodaram

Aarathippom Ummai Aarathippom
(Intha) Kudarathil Ummai Aarathippom (2)

1. Theengu Nalile Emmai Ummudaiya
Koodarathil Koodarathil Maraitheer (2)
Kanmalaiyinmel Emmai Uyarthi (2)
Aviyinal Niraitheer (2)

2. Andavarudaiya Koodarathil
Ananthamai Ananthamai Tuthippom (2)
Kartharai Padi Keerthanam Panni (2)
Anantha Paliyiduvom (2)

3. Nangal Umathu Parisutha Asarippu
Koodarathil Koodarathil Thaguvom (2)
Umathu Settaigalin Maraivin Kile (2)
Adaikkalam Puguvom (2)



#christianmedias #godmedias #TamilChristianSongs

Paid Prime Membership on Primevideo.com

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo