Aasirvadha Mazhai Song Lyrics
Aasirvadha Mazhai Song Lyrics
Aasirvadha Mazhai Ennil Peiya Seitheer Oru Naatru Ennal Ezhumba Song Lyrics in Tamil and English Sung By. God’s Sheril.
Aasirvadha Mazhai Christian Song Lyrics in Tamil
அன்பின் தெய்வம் நீரே
என்னை காத்து நடத்தினீரே
உம் அன்பிற்கு இணை இல்லையே (2)
ஆசீர்வாத மழையை என்னில் பெய்ய செய்தீர்
ஒரு நாற்று என்னால் எழும்ப செய்தீரே
உம் கிருபையாலே விளைய வைத்தீரே (2)
1. என் நுகத்தின் கயீரை அறுத்து
அடிமைத்தனத்தை மாற்றி (2)
நீர் தேவன் என்று அறிய செய்தீரே
என்னோடென்றும் இருப்பேன் என்றீரே
2. தத்தளிப்பும் இல்லை
கொள்ளையாவதில்லை (2)
சுகமாக தங்க செய்தீரே
நீர் என்னோடென்றும் இருப்பேன் என்றீரே
Aasirvadha Mazhai Christian Song Lyrics in English
Anbin Theivam Neerae
Ennai Kaathu Nadathineerae
Um Anbirkku Inai Illaiyae (2)
Aasirvadha Mazhaiyai Ennil Peiya Seitheer
Oru Naatru Ennal Ezhumba Seitheerae
Um Kirubaiyalae Vilaya Vaitheerae (2)
1. En Nugathin Kayeerai Aruthu
Adimaithanathai Maatri (2)
Neer Devan Endru Ariya Seitheerae
Ennodentrum Irupaen Endreerae
2. Thathalipum Illai
Kollaiyavathilai (2)
Sugamaga Thanga Seitheerae
Neer Ennodentrum Irupaen Endreerae
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs