ஆட்சியாளரே ஆளுகை செய்யும் – Aatchiyalarae Aalugai Seiyum
ஆட்சியாளரே ஆளுகை செய்யும் – Aatchiyalarae Aalugai Seiyum Tamil Christian Song Lyrics. Bethel Prophetic Ministries.Bishop John F. Aruldoss
ஆட்சியாளரே ஆளுகை செய்யும்
இதய ஆட்சியாளரே என் இன்ப இயேசுவே
1. இதய சிம்மாசனம் ஏங்கி தவிக்குதே
இரவும் பகலும் எந்நேரமும்
நேசரை தேடிடுதே!
2. உம்மை நினைக்கும் பொழுதெல்லாம்
இந்த உலகை மறக்கிறேன்
எப்போதும் உம் நினைவுதானே
எப்போதும் உம் ஏக்கம்தானே!
3. திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்காது
வெள்ளங்களும் அதை தணிக்காது
ஆஸ்தியும் பிரிக்காது
ஆட்சியாளரே ஆளுகை செய்யும் பாடல் வரிகள், Aatchiyalarae Aalugai Seiyum Song lyrics, Tamil songs
Aatchiyalarae Aalugai Seiyum Lyrics in English
Aatchiyalarae Aalugai Seiyum
Idhaya Aatchiyalarae En Inba Yesuvae
1.Idhay Simmasanam Yeangi Thavikkuthae
Iravum Pagalum Enneramum
Nesarae Theadiduthae
2.Ummai Ninaikkum Poluthellaam
Intha Ulgai Marakkirean
Eppothum Un Ninaivuthanae
Eppothum Um Yeakkam Thanae
3.Thiralan Thanneergal
Nesaththai Aavikkathu
Vellankalum Athai Thanikkathu
Aasthiyum Pirikkathu
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘ஆட்சியாளரே ஆளுகை செய்யும் – Aatchiyalarae Aalugai Seiyum.’
- The song expresses devotion to Jesus, emphasizing themes of love and remembrance.
- Key phrases in the lyrics highlight the importance of seeking Jesus both day and night.
Estimated reading time: 2 minutes


