Aathumavae Yean Kalangukiraai Lyrics – ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
Aathumavae Yean Kalangukiraai Tamil Christian Song Lyrics.Bethel Prophetic Ministries, Bishop John F. Aruldoss – ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்?
ஏன் நீ எனக்குள் தியங்குகிறாய்?
கலங்காதே நீ திகையாதே
கர்த்தர் கைவிடமாட்டார்
1. வாழ்வில் ஏமாற்றம் தோல்விகளோ
வாழ்ந்தவர் பிரிந்து சென்றனரோ
வாழ்வளிக்கும் இயேசு வருகின்றார்
வாழ்வை வளமாக்குவார்
2. கண்ணீர் கவலை துயரங்களோ
கடலின் புயல்போல் கொந்தளிப்போ
அதட்டிடுவார் புயல் அமர்த்திடுவார்
அமர்ந்த கரை சேர்ப்பார்
Aathumavae Yean Kalangukiraai Song Lyrics, ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய் பாடல் வரிகள்
Aathumavae Yean Kalangukiraai Lyrics in English
Aathumavae Yean Kalangukiraai
Yean Nee Enakkul Thiyangukiraai
Kalangathae Nee Thigaiyathae
Karthar Kaividamattaar
1.Vaalvil Yemattram Tholvikalo
Vaalnthavar Pirinthu Sentranaro
Vaalvalikkum Yesu Varukintraar
Vaalvai Valamakkuvaar
2.Kanneer Kavalai Thurankalo
Kadalin Puyal Pol Konthalippo
Athattiduvaar Puyal Amarthiduvaar
Amarntha karai Searppaar
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article presents the Tamil Christian song ‘Aathumavae Yean Kalangukiraai’ lyrics.
- It includes both original Tamil lyrics and their English transliteration.
- The song conveys themes of hope and reassurance in faith amidst life’s challenges.
Estimated reading time: 2 minutes


