Aavikullakum Song Lyrics

Deal Score0
Deal Score0

Aavikullakum Song Lyrics

Aavikullakum Ennai Aavikullakum Jeeva Thaniral Ennai Aavikullakum Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Jesvin Jonathan.

Aavikullakum Christian Song Lyrics in Tamil

ஆவிக்குள்ளாகும் என்னை ஆவிக்குள்ளாகும்
ஜீவ தண்ணீரால் என்னை ஆவிக்குள்ளாகும்
ஊற்று தண்ணீரால் என்னை ஆவிக்குள்ளாகும்
இப்போ இன்றும் என்றும் என்னை ஆவிக்குள்ளாகும்
இப்போ இன்றும் என்றும் என்னை ஆவிக்குள்ளாகும் (2)

1. ஏசாயாவை ஆவிக்குள்ளாக்கினீரே
எரேமியாவை ஆவிக்குள்ளாக்கினீரே (2)
எசேக்கியேலை ஆவிக்குள்ளாக்கினீரே
என்னையும் இன்று நீர் ஆவிக்குள்ளாகும் (2)

2. யோவானை ஆவிக்குள்ளாக்கினீரே
வெளிப்பாட்டு அபிஷேகத்தால் நிரப்பினீரே (2)
பவுலையும் ஆவிக்குள்ளாக்கினீரே
பரிசுத்த பாதையில் நடத்தினீரே (2)

3. பரிசுத்த வாழ்வுக்காய் ஆவிக்குள்ளாகும்
பரலோக தூதர் சூழ ஆவிக்குள்ளாகும் (2)
பரிமள தைலமாம் ஆவிக்குள்ளாகும்
பரலோகம் சேர்ந்திட ஆவிக்குள்ளாகும் (2)

ஆவியே தூய ஆவியே
வருமே என்னை நிரப்புமே (2)

Aavikullakum Christian Song Lyrics in English

Aavikullakum Ennai Aavikullakum
Jeeva Thaniral Ennai Aavikullakum
Ootru Thaniral Ennai Aavikullakum
Ippo Indrum Endrum Ennai Aavikullakum
Ippo Indrum Endrum Ennai Aavikullakum (2)

1. Yesayavai Aavikullakineerae
Yeraemiyavai Aavikullakineerae (2)
Yesekiyelai Aavikullakineerae
Ennaiyum Indru Neer Aavikullakum (2)

2. Yovanai Aavikullakineerae
Velipattu Abishegathal Nirappinirae (2)
Pavulaiyum Aavikullakineerae
Parisutha Paadhayil Nadathineerae (2)

3. Parisutha Vazhvukaai Aavikullakum
Paraloga Thoodhar Soozha Aavikullakum (2)
Parimalla Thailamaam Aavikullakum
Paralogam Serndhida Aavikullakum (2)

Aaviyae Thooya Aaviyae
Varumae Ennai Nirapumae (2)



#christianmedias #godmedias #TamilChristianSongs

Paid Prime Membership on Primevideo.com

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo