அதிசயம் புரிந்திடும் – Adhisayam purinthidum Thiruvirunthu

Deal Score0
Deal Score0

அதிசயம் புரிந்திடும் திருவிருந்து – Adhisayam purinthidum Thiruvirunthu Tamil Christian RC catholic songs lyrics

அதிசயம் புரிந்திடும் திருவிருந்து
ஆனந்தம் தந்திடும் இறைவிருந்து
இறைமகன் இயேசுவின் பலி விருந்து
நீங்கத அன்பின் நினைவு இது

வாராய் என்னில் வாராயோ
இறைவா இறைவா வாராயோ
வாராய் என்னில் வாராயோ
உள்ளம் திறந்து வாராயோ

என்னில் வாழ அன்பில் ஆள என்னைத் தேடி வந்தாயே
உலகம் வாழ உயிர்கள் வாழ உணவின் வழியில் வந்தாயே
மழைத்துளி மண்ணில் விழுந்திடும்போது நிலம் அது பலனைத் தருவது போல
நீயும் என்னில் வந்தாலே
நிழமாய் விளையவேன் நிலமாக
கொடியில் இணையும் கிளையாக
கனிகள் தருவேன் நிலையாக
வழியும் வாழ்வும் உண்மையுமாகி உறவு என நிறைந்தவனே

பாவம் என்னும் பாரம் தீர தாகம் போக்க வந்தாயே
கானல் நீர்தான் எந்தன் சோகம் உண்மை சொல்ல வந்தாயே
சிறகுகள் விரிக்கும் பறவைகள் போல ஆ…
மலரென சிறிக்கும் மழலைகள் போல ஆ…
உந்தன் பாதம் வந்தாலே
உள்ளம் மலர்வேன் உன்னாலே
காயங்கள் ஆறும் தன்னாலே
கனிவே உந்தன் சொல்லாலே
உடலின் உயிராய் உள்ளம் நுழைய
திருவிருந்தானவனே

அதிசயம் புரிந்திடும் திருவிருந்து song lyrics, Adhisayam purinthidum Thiruvirunthu song lyrics

Adhisayam purinthidum Thiruvirunthu song lyrics in English

Adhisayam purinthidum Thiruvirunthu
Aanantham Thanthidum Iraivirunthy
Iraimagan Yesuvin Palivirunthu
Neengatha Anbin Ninaivu ithu – Athisayam Purinthidum Thiruvirunthu

Vaaraai Ennil Vaarayo
Iraiva Iraiva Vaarayo
Vaaraai Ennil Vaarayo
Ullam Thiranthu Vaarayo

Ennil Vaala Anbil Aala ennai theadi vanthayae
Ulagam Vaazha Uyirkal Vaazha Unavin Vazhiyil Vanthayae
Mazhaithuli Mannil Vilunthidum Pothu Nilam Athu Palanai Tharuvathu pola
Neeyum Ennil Vanthalae
Nilamaai Vilaiyavean Nilamaga
Kodiyil Inaiyum Kilaiyaga
Kanigal Tharuvean Nilaiyaga
Vazhiyum Vaalvum Unmaiyumagi Uravu En Nirainthavanae

Paavam Ennum paaram Theera Thaagam Pokka Vanthayae
Kaanal Neerthan Enthan SOgam Unmai Solla vanthayae
Siragugal Virikkum Paravaigal pola Aaa
Malaerna Sirikkum Mazhalaikal Pola Aa
Unthan Paatham Vanthalae
Ullam Malarvean Unnalae
Kaayangal Aarum Thannalae
Kanivae Unthan Sollalae
Udalin Uyiraai ullam Nulaiya
Thiruvirunthavanae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo