Allaeluyae Thuthi Magimai – அல்லேலூயா துதி மகிமை
அல்லேலூயா துதி மகிமை என்றும்
இயேசுவுக்கே செலுத்திடுவோம்
ஆ…….. அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)
1. சிலுவையை சுமப்பாயா – நீ
உலகத்தை வெறுப்பாயா
உலகத்தை வெறுத்து
இயேசுவின் பின்னே ஓடிவருவாயா (2)
2. மோட்சத்தை அடைந்திடவே,
பாடுகள் பட வேண்டும்
பாடுகள் மத்தியில் பரமன் இயேசுவில்
நிலைத்தே நிற்கவேண்டும்
3. ஜெபத்திலே தரித்திருந்து,
அவர் சித்தம் நிறைவேற்று
முடிவு பரியந்தம் அவரில் நிலை நிற்க,
பெலனைப் பெற்றுக் கொள்ளு
4. சென்றவர் வந்திடுவார்
அழைத்தே சென்றிடுவார்
அவருடன் செல்ல ஆயத்தமாவோம்
அவருடன் வாழ்ந்திடவே
Halleluiah Thuthi magimai endrum
yesuvuku selluthiduvom
Halleluiah Halleluiah
Halleluiah Halleluiah
Silluvaiyai sumapaya
Ullagathai verupaya
Ullagathai verruthu yesuvin pinea oodi varuvaya
Halleluiah Thuthi magimai endrum
yesuvuku selluthiduvom
Mokshathai adainthidave
Padukal padavendum
Padukal mathiyil paraman
Yesuvil nilaithey nirkavendum
Halleluiah Thuthi magimai endrum
yesuvuku selluthiduvom
Senravar vanthiduvar
Azaithey sendreduvar
Avarudan sella ayuthamavom
Avarudan vazhthindavae
Halleluiah Thuthi magimai endrum
yesuvuku selluthiduvom