Anbin Dheivam neerae – அன்பின் தெய்வம் நீரே Song lyrics

Deal Score0
Deal Score0

அன்பின் தெய்வம் நீரே ஆராதனை
உமக்கே துதிக்கு நீர் பாத்திரரே (2)
உங்க சமூகம் ஒன்றே போதும்
அதற்கு ஈடே இல்லை ஏதும்
அழகே உயிரே இயேசுவே – ஓ (2)

1.பதினாயிரங்களிலே சிறந்தவர்
நீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
பாவத்தை பாராத சுத்த கண்ணரே
நீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்

உங்க சமூகம் ஒன்றே போதும்
அதற்கு ஈடே இல்லை ஏதும்
அழகே உயிரே இயேசுவே – ஓ (2)

2.சாந்த சொரூபியே நீர் தானே
நீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
பரலோக பாதையே நீர் தானே
நீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்

உங்க சமூகம் ஒன்றே போதும்
அதற்கு ஈடே இல்லை ஏதும்
அழகே உயிரே இயேசுவே – ஓ (2)- அன்பின் தெய்வம்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo