Anbu Ullam Kondavarey Song Lyrics
Anbu Ullam Kondavarey Song Lyrics
Anbu Ullam Kondavarey Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Sathu Fredrick.
Anbu Ullam Kondavarey Christian Song Lyrics in Tamil
அன்பு உள்ளம் கொண்டவரே
மனதுருகம் நிறைந்தவே (2)
பாவியாக இருக்கையிலே
ஜீவன் தந்து மீட்டிரே
சேற்றில் கிடந்த என்னை மீட்க
கிருபை உள்ள தேவன் நீரே (2)
உம்மை பாடாமல் யாரை
நான் பாடிடுவேன்
உம்மை தேடாமல் யாரை நான் தேடிடுவேன்
தாயின் கருளில் தோன்று முன்னே என்னை தெரித்து கொண்டீரே
தந்தை போல சுமந்து கொண்டு கண்மணி போல் காத்தீரே
எல்லையில்லா அன்பினால் என்னை சேர்த்து கொண்டீரே
சேதம் ஒன்றும் அணுகாமல் கரம் பற்றி காத்திரே (2)
உம்மை பாடாமல் யாரை
நான் பாடிடுவேன்
உம்மை தேடாமல் யாரை நான் தேடிடுவேன்
கோர இருள் சூழ்ந்த போது
வழி தவறி நின்றேனே
பாவ பார சுமைகள் சுமந்து சோர்ந்தமிழ்ந்து போனேனே
உம்மை பார்த்த போது தான்
அன்பை கண்டு கொண்டேனே
உம்மில் கண்ட அன்பு தான்
என்னை கவர்ந்து கொண்டதே (2)
உம்மை பாடாமல் யாரை
நான் பாடிடுவேன்
உம்மை தேடாமல் யாரை நான் தேடிடுவேன்
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs