Appa Samugathil Song Lyrics

Deal Score0
Deal Score0

Appa Samugathil Song Lyrics

Appa Samugathil Eppothum Aanantham Appavin Prasanathil Song Lyrics in Tamil and English Sung By. P. Blessed Prince.

Appa Samugathil Christian Song Lyrics in Tamil

அப்பா சமூகத்தில் எப்போதும் ஆனந்தம்
அப்பாவின் பிரசன்னத்தில் எப்போதும் பேரின்பம் (2)
ஆடி பாடி உம்மை நான் துதிப்பேன்
நடனமாடி உம்மை நான் துதிப்பேன் (2)

1. வல்ல பெரிய காரியம் செய்தார்
வலக்கரம் பிடித்தென்னை தாங்கிடுவார் (2)
அறிவுக்கெட்டாத நன்மைகள் செய்தார்
ஆரோக்கியம் எனக்கு வரப்பண்ணினார் (2)

ஆ… என் ஆனந்தம்
அப்பா உம் சமூகத்தில்
ஆ… என் பேரின்பம்
அன்பரின் பிரசன்னத்தில் (2)

2. நினைப்பதற்கதிகமாய் செய்திட்டவர்
நிர்மூலமாகாமல் காத்திட்டவர் (2)
எதிர்பார்த்த நன்மைகள் வரப்பண்ணினார்
நினையாத நன்மைகள் செய்து முடித்தார் (2)

3. எல்லைகள் பெருக செய்திடுவார்
பெரிய காரியங்கள் செய்திடுவார் (2)
சொன்னது எல்லாமே செய்திடுவார்
செய்தபின்

Appa Samugathil Christian Song Lyrics in English

Appa Samugathil Eppothum Aanantham
Appavin Prasanathil Eppothum Perinbam (2)
Aadi Paadi Ummai Naan Thuthippaen
Nadanamaadi Ummai Naan Thuthippaen (2)

1. Valla Periya Kaariyam Seidhaar
Valakkaram Pidithennai Thaangiduvaar (2)
Arivukkettaatha Nanmaigal Seidhaar
Aarokkiyam Enakku Varappanninaar (2)

Aa… En Aanantham
Appa Um Samugathil
Aa… En Perinbam
Anbarin Prasanathil (2)

2. Ninaippatharkathigamaai Seidhittavar
Nirmoolamaakaamal Kaathittavar (2)
Ethirpaartha Nanmaigal Varappanninaar
Ninaiyaatha Nanmaigal Seithu Mudithaar (2)

3. Ellaigal Peruga Seithiduvaar
Periya Kaariyangal Seithiduvaar (2)
Sonnathu Ellaamae Seithiduvaar
Seithappin


#christianmedias #godmedias #TamilChristianSongs

Paid Prime Membership on Primevideo.com

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo