Ash Wednesday Tamil Bible Verses
Ash Wednesday Tamil Bible Verses: Whatsapp Messages, Quotes and Images to Share on First Day of Lent 2020 & 40-Day Christian Fasting Period That Begins With Ash Wednesday.
பிரசங்கி 3: 20 – எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது.
எபேசியர் 5 : 20 – நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து,
21 – தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.
யோவான் 7: 37 – பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்.
English : John 7:37 – On The Last And Greatest Day Of The Feast, Jesus Stood And Said In A Loud Voice, “If Anyone Is Thirsty, Let Him Come To Me And Drink.
யோவான் 14 :6 – அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
English:John 14:6 – Jesus Answered, “I Am The Way And The Truth And The Life. No One Comes To The Father Except Through Me.