Athumaave Christian Song Lyrics

Deal Score0
Deal Score0

Athumaave Christian Song Lyrics

Athumaave Nee Yean Kalangukiraai? Aathumaavae Nee Yean Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Ben Samuel.

Athumaave Christian Song Lyrics in Tamil

ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்?
ஆத்துமாவே நீ ஏன் தியங்குகிறாய்? (2)
உன்னை அழைத்தவர் உன்னோடு
நிச்சயமாய் நடத்திடுவார் (2)

நீ ஏன் கலங்குகிறாய் ?
என்னில் ஏன் நீ புலம்புகிறாய்?

1. உள்ளங்கைகளில் உன்னை வரைந்துள்ளார்
கண்மணிபோல் உன்னை காத்து அரவணைப்பார் (2)
எதை குறித்தும் பயம் வேண்டாம்
நிச்சயமாய் நடத்திடுவார் (2) நீ என்

2. உடைந்து போன உள்ளத்தை தேற்றிடுவார்
காயங்களை ஆற்றி உன்னை அரவணைப்பார் (2)
தாய் போல தேற்றிடுவார்
தந்தை போல சுமந்திடுவார் (2) நீ ஏன்

Athumaave Christian Song Lyrics in English

Aathumaavae Nee Yean Kalangukiraai?
Aathumaavae Nee Yean Thuyangukiraai?
Unnai Alaithavar Unnodu
Nitchayamaai nadathiduvaar (2)

Nee Yean Kalangukiraai?
Ennil Yean Nee Pulambikiraai?

1. Ullangaikalail Unnai Varainthullar
Kanmanipoal Unnai Kaathu Aravanaippaar (2)
Ethai Kurithum Bayam Veandaam
Nitchyamaai Nadathiduvaar (2) Nee Yean

2. Udainthu Pona Ullaththai Theattriduvaar
Kaayangalai Aattri Unnai Aravanaippaar (2)
Thaai Pola Theattriduvaar
Thanthai Pola Sumanthiduvaar (2) Nee Yean



#christianmedias #godmedias #TamilChristianSongs

Paid Prime Membership on Primevideo.com

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo