அவர் உண்மையுள்ளவர் – Avar Unmaiyullavar Entrum
அவர் உண்மையுள்ளவர் – Avar Unmaiyullavar Entrum Nanmai Seibavar Tamil Christian song lyrics, Tune and sung by Pastor R. Rajesh.
அவர் உண்மையுள்ளவர்
என்றும் நன்மை செய்பவர்
சொன்ன வார்த்தை மாறாதவர் – 2
வானம் பூமியோ அது மாறிப்போகலாம்
அவர் வார்த்தை என்றும் மாறாதய்யா -2
- தருவேன் என்று சொன்னவர் தந்தே தீருவார்
வருவேன் என்று சொன்னவர் இறுதிவரை நடத்துவார் -2
பாதியிலே கைவிடமாட்டார் அவர் மனிதன் அல்ல
திக்கற்றோராய் விடமாட்டார் மனுபுத்திரன் அல்ல -2 - தாகம் என்று கேட்டதும் பாறையிலிருந்து தந்திட்டார்
நாவின் சுவையை அறிந்திட்டார் காடை இறைச்சி கொடுத்திட்டார் -2
வாக்குத்தந்த கானானுக்கு கூட்டி சென்றார்
கட்டாத வீடுகளை கையில் தந்தார்-1 - குப்பையிலிருந்து உயர்த்துவார் தூசியிலிருந்து எழுப்புவார்
சிறையில் இருந்து தூக்குவார் பல்லக்கை பரிசளிப்பார் -2
இராஜாக்கள் நம்மை தேடி ஓடிவர செய்வார்
நம் வார்த்தைக்காக காத்திருக்கும் காலம் தருவார் -2
அவர் உண்மையுள்ளவர் song lyrics, Avar Unmaiyullavar song lyrics, Tamil songs
Avar Unmaiyullavar song lyrics in English
Avar Unmaiyullavar
Endrum Nanmai Seibavar
Sonna Vaarthai Maarathavar – 2
Vaanam Boomiyo Athu Maaripogalam
Avar Vaarthai Endrum Maarathaiyaa – 2
- Tharuven Endru Sonnavar Thanthae Theeruvar
Varuven Endru Sonnavar Iruthi Varai Nadathuvar – 2
Paathiyile Kaividamatar Avar Manithar Alla
Thikatrorai Vida Maatar Manuputhiran Alla – 2 - Thaagam Endru Ketathum Paaraiyilirunthu Thanthittar
Naavin Suvaiyai Arinthittar Kaadai Iraichi Koduthitar – 2
Vaakuthantha Kaananukku Kooti Sendrar
Kattadha Veedukalai Kaiyil Thanthar – 2 - Kuppaiyilirunthu Uyarthuvar Thoosiyilirunthu Ezhuppuvar
Siraiyil Irunthu Thookuvar Pallakai Parisalippar – 2
Rajakkal Nammai Thedi Odi Vara Seivar
Nam Vaarthaikaga Kaathirukkum Kaalam Tharuvar – 2