Azhagana Kuyavan Neerae – அழகான குயவன் நீரே

Deal Score0
Deal Score0

Azhagana Kuyavan Neerae – அழகான குயவன் நீரே Tamil Christian Worship Song Lyrics, Written, Tune and sung by Pr.Edward Alson

உம் கையில் தருகிறேன்
உருவாக்கும் தெய்வமே
உபயோகமாகவே
என்னை மாற்றம் செய்யுமே

உம் கையில் தருகிறேன்
உருவாக்கும் தெய்வமே
உபயோகமாகவே
உருமாற்றம் செய்யுமே

உருவாக்குமே உருவாக்குமே
உமக்காகவே உருவாக்குமே
உருமாற்றுமே உருமாற்றுமே
உம் சாயலாய் என்னை உருமாற்றுமே

அழகான குயவன் நீரே
அன்பான குயவன் நீரே (2)

1.பெலவீன பாத்திரம் நான்
பெலவானாய் மாற்றுமே
உடைந்து போன என்னையும்
உபயோகமாக்குமே (2)

அலங்கோலமான என்னை
அலங்காரமாக்குமே (2) – உருவாக்குமே

அழகான குயவன் நீரே
அன்பான குயவன் நீரே (2)

2.தோல்வியின் தோழனாய்
வீழ்ந்திட்ட என்னையே
வெற்றியின் வீரனாய்
எழுந்திட செய்யுமே (2)

ஒன்றும் இல்லாத என்னை
நிறைவாக மாற்றுமே (2)

நீரே என் அடையாளமே
வெற்றியின் அடையாளமே (2) – உருவாக்குமே

உருவாக்குமே (4)
உருமாற்றுமே (4)
ஆராதனை (8)

Azhagana Kuyavan Neerae song lyrics, அழகான குயவன் நீரே song lyrics, Tamil songs

Azhagana Kuyavan Neerae song lyrics in English

Um Kaiyil Tharukintrean
Uruvakkum Deivamae
Ubayogamagavae
Ennai Maattrum Seiyumae

Um Kaiyil Tharukintrean
Uruvakkum Deivamae
Ubayogamagavae
Urumattram Seiyumae

Uruvakkumae Uruvakkumae
Umakkagavae Uruvakkumae
Urumattrumae Urumattrumae
Um Saayalaai Ennai Urumattrumae

Alagana Kuyavan Neerae
Anbana Kuyavan Neerae -2

1.Belaveena Paathiram Naan
Belavanaai Maattrumae
Udainthu Pona Ennaiyum
Ubayogakkumae -2

Alankolamana Ennai
Alangoramakkumae -2 – Uruvakkumae

2.Tholviyin Thozhanaai
Veelnthitta Ennaiyae
Vettriyin Veeranaai
Elunthida Seiyumae -2

Ontrum Illatha Ennai
Niraivaga Maatrumae -2

Neerae En Adaiyalamae
Vettriyin Adaiyalamae -2

Uruvakkumae -4
Urumattrumae -4
Aarathanai -8

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo