- All
- Deals
- Coupons
- Sales
- Expired
El Yireh கேட்டதை பார்க்கிலும் - Keattathai Paarkkilumகேட்டதை பார்க்கிலும்
கேளாததை அதிகமாக
பெற்றவன் நான் பெற்றவன் நான் -2உம் தயாளத்தின் உதாரணமாய்
நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரேஏல் யீரே ...
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா
பாலைவனமோ செழிக்குதையா
குறிஞ்சிப்பூவும் மலருதையா
நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkagaபாலன் இயேசு உனக்காக
பிறந்தாரம்மா
ஏழைமைக் கோலத்தில் வந்து
உதித்தாரம்மா -4
மாட்டு தொழுவத்தில் வந்து
பிறந்தாரைய்யா
ஆண்டவர் அகவை திருநாளைய்யா -21.மந்தையின் ...
Moondram naalil - மூன்றாம் நாளில்
மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Best value
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
பல்லவி
நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது ...
Yela Yelo Yela Yelo Yesaiyya - ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையாபல்லவிஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையா
ஏல ஏலோ இயேசையாசரணங்கள்அறுத்து வந்தோம் நெற்பயிரை - இயேசையா
அழைத்து வந்தோம் சேனையாரை;
காலை முதல் மாலை வரை - ...
Searnthomaiya Ottrumaiyai - சேர்ந்தோமையா ஒற்றுமையாய்பல்லவிசேர்ந்தோமையா ஒற்றுமையாய் - இயேசையா
சேனையிலே வீரராகசரணங்கள்கட்டையன், நெட்டையன், காடைக்கழுத்தன்,
கருமிளகு, செம்மிளகு, காற்றாடிமுண்டன்; ...
Editor choice
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics
பல்லவி
இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே
சரணங்கள்
1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
இஸ்ரவேலே உன்னை எப்படி - Isravele Unnai Eppadi
இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்?
என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்
1. என் ...
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae
பல்லவி
தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
அனுபல்லவி
பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம்
சரணங்கள்
1. வெண்மையும் ...
என் பாதங்கள் கல் மீது இடறாமல் - En Paadhangal Kalmeedhu Idaraamalஎன் பாதங்கள் கல் மீது இடறாமல்
கண் வைத்து காப்பவரே
எப்பக்கம் சத்துரு முயன்றாலும்
நடு நின்று காப்பவரேஏல்-மோசையா என்னை காப்பவரே ...
ஆதியும் அந்தமும் ஆமென் - Aathiyum Anthamum AmenA maj
ஆதியும் அந்தமும் ஆமென்
அல்பா ஒமேகாவும் ஆமென்-2
பரலோகில் அவர் நாமம் ஆமென்
என் பரிகாரியானேரே ஆமென்-2ஆ... ஆ.. ஆ...ஆமென்.....(2)(அவர்) ...
உயர பறந்திடுவாய் - Uyara Parandhiduvaaiகர்த்தரின் மனமகிழ்ச்சி உன்னை சூழ்ந்திடும்
பூமியின் உயர்விடங்கள் உன்னை வரவேற்கும்
கர்த்தரின் மனமகிழ்ச்சி உன்னை சூழ்ந்திடும்
பூமியின் உயர்விடங்கள் உன்னை ...
கர்த்தாவே உம்மை நம்பினவர் - Karthavae ummai nambinavarகர்த்தாவே உம்மை நம்பினவர்
வெட்கமடைவதில்லை
உமக்காக காத்திருப்போர்
சோர்ந்துபோவதில்லை-(2)வல்லவரே செயல்களில் வல்லவரே
சொல்வதிலும் செய்வதிலும் ...
Editor choice
விவரிக்க முடியாத அழைப்பு - Vivarikka Mudiyatha Alaippu
விவரிக்க முடியாத அழைப்பு இதுசொற்களில் புரியாத உறவு இதுஅழைத்தவர் உடன்வரும் பயணம் இதுயாருக்கும் கிடைக்காத கிருபை இது-2
பெரியவரே அழைத்தவர் ...
Vivarikka Mudiyatha - விவரிக்க முடியாதவிவரிக்க முடியாத அழைப்பு இது
சொற்களில் புரியாத உறவு இது
அழைத்தவர் உடன்வரும் பயணம் இது
யாருக்கும் கிடைக்காத கிருபை இது-2பெரியவரே அழைத்தவர் பெரியவரே ...
சேனைகளின் கர்த்தர் அவரது நாமம் - Seanaigalin Karthar Avarathu Naamam
சேனைகளின் கர்த்தர் அவரது நாமம்உண்மை உள்ளவர் என்பது அவர் அடையாளம்அவர் சொல்லும்போது எப்படி நடக்குமுன்னு (நடக்கும்)யாருக்கும் ...
Seanaigalin Karthar Avarathu - சேனைகளின் கர்த்தர் அவரதுசேனைகளின் கர்த்தர் அவரது நாமம்
உண்மை உள்ளவர் என்பது அவர் அடையாளம்
அவர் சொல்லும்போது எப்படி நடக்கும்
யாருக்கும் தெரியாது
அவர் செய்த பின்பு ...
ஒருமனமாய் ஓரிடத்தில் கூடி - ORU MANAMAAI OORIDATHILஒருமனமாய் ஓரிடத்தில் கூடி வந்துள்ளோம்
இந்த இடமுழுவதும் மகிமையால்
நிரப்பிடுமே- (2)நிரப்பிடும் நிரப்பிடும் உம்
ஆவியாலே நிரப்பிடும்
நிரப்பிடும் ...
உம் பிரசன்னம் வாஞ்சிக்கிறேன் - Um Prasannam Vanjikirenஉம் பிரசன்னம் வாஞ்சிக்கிறேன்
சந்ததம் ஈந்திடுமே
தகுதியற்ற பாத்திரம் நான்
கிருபையால் வனைந்திடுமே
கேருபீன்கள் சேராபீன்கள்
உயர்த்திடும் பரிசுத்தரே ...
தேவரீர் சகலத்தையும் - SEIDHU MUDIPPAVAR
தேவரீர் சகலத்தையும்செய்ய வல்லவர்என் வாழ்வில் தடையின்றிசெய்து முடிப்பவர்-2
நீங்க செய்ய நினைச்சதைநிச்சயம் செய்து முடிப்பீங்க-2
1.காற்றையும் பார்க்கலமழையையும் ...
என் பெலனே நீர் தானய்யா - EN BELANAE NEER THAANIYYA Lyricsஎன் பெலனே நீர் தானய்யா (2)
என் ஆரோக்கியம் நீர் தானய்யா (2)
என் வளர்ச்சி நீர் தானய்யா (2)
என் பெலனே நீர் தானய்யா (2)என் மேய்ப்பர் நீர் ...
En Manamae Unnai Song lyrics - என் மனமே உன்னைஎன் மனமே உன்னை மறப்பாரோ?
தேவன் உன்னை மறந்து போவாரோ ?-2
துயரங்கள் எல்லாமே மறைய செய்வாரே
ஆனந்த தைலத்தை உன் மேல் பொழிவாரே-2துதிக்க வைப்பாரே
உன்னை ...
Naanum En Veedum En Veettaar Song Lyrics Ebenesarae | John Jebaraj நானும் என் வீடும் என் வீட்டார்
நானும் என் வீடும் என் வீட்டார் lyrics in Tamil
Dm, 3/4
நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும்ஓயாமல் ...
என்னை நெஞ்சில் சுமக்கும் - Ennai Nenjil Sumakkum Lyrics
என்னை நெஞ்சில் சுமக்கும் ஒரு தெய்வம் உண்டு, அவர் நினைவில் எப்போதும் நான்சிலுவை மரத்தில் என் பாவம் சுமந்து, கலந்தார் என் உயிரோடு ...
நடத்துவார் நடத்துவார் - Nadathuvar Nadathuvar Lyrics
நடத்துவார் நடத்துவார் இயேசு உன்னை நடத்துவார் (2)திகையாதே கலங்காதே (2)இயேசு உன்னை நடத்துவார் (2)
நடத்துவார் நடத்துவார் இயேசு உன்னை நடத்துவார்
நல்ல ...
என்ன சொல்லி பாடுவேன் - Enna Solli Paaduvean Lyrics
என்ன சொல்லி பாடுவேன்உங்க கிருபைய விவரிக்க முடியாத கிருபைய (2)
அதுதான் கிருபை அதுதான் கிருபைநான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததேஅதுதான் கிருபை அதுதான் ...
என் தேவைகளை காட்டிலும் - En Thevaikalai Kaattilum lyrics
என் தேவைகளை காட்டிலும்என் தேவன் பெரியவரேஎன் சூழ்நிலையை பார்க்கிலும்,என் ரட்சகர் பெரியவரே - 2
ஆராதிப்பேன்உம்மை ஆராதிப்பேன்ஆராதிப்பேன்எந்தன் ...
Editor choice
கர்த்தர் உன்னை நித்தமும் - Karthar Unnai Niththamum lyrics
Download PPT
கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி மா வரட்சியில் திரட்சியை தருவார் -2உன் ஆத்துமாவை திருப்தி செய்வார் -2
தொடர்ந்து துதி செய் மனமே ...
நன்றி என்ற வார்த்தைக்கு - Nandri Endra Vaarththaikku Lyrics
Bb Major, 2/4நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரேநம்பி வரும் எவரையும் காப்பவரே-2என்னை சுற்றி சுற்றி அரணாக இருப்பவரேபாய்ந்திடும் அம்புகளை ...
Aaraainju Paarthalum Kaaranam - ஆராஞ்சு பார்த்தாலும் காரணம்Why Me? | John Jebaraj song lyrics
ஆராஞ்சு பார்த்தாலும் காரணம் இல்லஅட ஒய் மீ-னு கேட்டாலும் ரீசனு இல்ல -2
கண்ணுல என் கண்ணுல கண்ணீர் ...
என்னில் அன்பு கூர்ந்தீரே - ENNIL ANBU KOORNDHEERE Lyrics
Lyrics:என்னில் அன்பு கூர்ந்தீரே என்னை அணைத்து மகிழ்ந்தீரே (அரவணைத்தீரே)என்னை தோளில் சுமந்தீரே என்னை காத்து நடத்துனீரே - 2
நன்றி நன்றி என்று ...
Arputham Adhisayam Lyrics - அற்புதம் அதிசயம்
அற்புதம் அதிசயம்இந்த ஆண்டு நடக்கப்போகுது
கவலைப்படாதேஅற்புதங்கள் குவியப்போகுதே
சூப்பர் நேச்சுரல் ஆண்டுஇது சூப்பர் நேச்சுரல் ஆண்டு
தேவ ராஜ்ஜியம் பேச்சில் ...
காலையும் மாலையும் - Kaalaiyum Maalaiyum Hallelujah song lyrics
Hallelujah | John Jebaraj | Tamil Christian Song | Levi Ministries #JohnJebaraj
Kaalaiyum maalaiyum Hallelujah song lyrics in Tamil ...
Asaathiyangal Saathiyamae Lyrics - அசாத்தியங்கள் சாத்தியமே
Scale : A Major
அசாத்தியங்கள் சாத்தியமேதேவா உந்தன் வார்த்தையாலேஅசையாத மலை கூட அசைந்திடுமேஅமாராத புயலும் கூட அமர்ந்திடுமே
எல்லா புகழும் எல்லா ...
தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு - Thalaimuraigal Thaandi Nirkum Dhayavu Lyrics
தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு(என்) தலை நிமிர்ந்து வாழ செய்யும் தயவு-2பாரபட்சம் பார்க்காத தயவுஎளியவனை உயர்த்தி வைக்கும் ...
Anbin Karangal Lyrics - அன்பின் கரங்கள்
Scale - E minorஅல்லேலூயா - 16
இயேசுவின் கரங்கள்அன்பின் கரங்கள்ஆதரிக்கும் கரங்கள்
பாவத்திலிருந்து பாவியை மீட்கும்பரிசுத்தரின் கரங்கள் - ஓ ஹோபரிகாரியின் கரங்கள் ...
Editor choice
Kartharai Dheivamaaga Lyrics - கர்த்தரை தெய்வமாக
கர்த்தரை தெய்வமாக கொண்டோர்இதுவரையில் வெட்கப்பட்டதில்லைஅவரையே ஆதரவாய் கொண்டோர்நடுவழியில் நின்றுப்போவதில்லை
வேண்டும்போதெல்லாம் என் ...
Vera Level Lyrics - வேற லெவல்
#Sammy Thangiah #John Jebaraj
தேவ ராஜ்ஜியம் வெற்றி பெற இருளின் ராஜ்ஜியம் முற்று பெற -2
இயேசு பிறந்தார் பெத்தலையில் பிறந்தார் மாட்டு தொழுவ முன்னணியில் -2
இனி வேற லெவல் ...
Show next