
Azhagiya Kavidhai Ondru -அழகிய கவிதை ஓன்று
Azhagiya Kavidhai Ondru -அழகிய கவிதை ஓன்று
அழகிய கவிதை ஓன்று 
உமக்காய் எழுதுகிறேன் 
வருடங்கள் போதாதே 
இப்பிறவி போதாதே
திரணிக்கு மேலாய் சோதிப்பதில்லை – 2
சோதனையில் என்னை கைவிடுவதில்லை -2
உமக்கே ஆராதனை -3 
ஒருவருக்கே ஆராதனை -3
தாயை போல் தேற்றி 
தந்தை போல் சுமந்து -2
கண்மணி போல் என்னை 
காத்து கொண்டீரே -2 – உமக்கே ஆராதனை



                                    