பலமும் அல்ல பராக்கிரமும் – Balamum Alla Barakkiramum

Deal Score0
Deal Score0

பலமும் அல்ல பராக்கிரமும் அல்ல – Balamum Alla Barakkiramum Alla Tamil Christian Traditional old songs lyrics in English.

பலமும் அல்ல பராக்கிரமும் அல்ல
ஆவியினாலாகும்-தேவ ஆவியினாலாகும்

  1. பெரியப் பர்வதமே நீ எம்மாத்திரம்
    தேவப் பிள்ளையின் முன் சமபூமியாவாய்
    தலைக் கல்லைக் கொண்டு வந்திடுவேன்
    கிருபை உண்டாவதாக – தேவ
  2. சிறியப் பிசாசே நீ எம்மாத்திரம்
    தேவப் பிள்ளையின் முன் நிர்மூலமாவாய்
    இயேசுவைக் கொண்டு வந்திடுவேன்
    கிருபை உண்டாவதாக – தேவ
  3. பரிசுத்த தேவனே நீர் என் தேவன்
    வானிலும் பூவிலும் பெரியவர் பெரியவர்
    இயேசுவின் நாமத்தில் வென்றிடுவேன்
    கிருபை உண்டாவதாக – தேவ

Balamum Alla Barakkiramum Alla song lyrics. tamil songs,Balamum Alla song lyrics

Balamum Alla Barakkiramum Alla song lyrics in English

Balamum Alla Barakkiramum Alla
Aaviyinalagum Deva Aaviyinalagum

1.Periya Parvathamae Nee Emmathiram
Deva Pillaiyin Mun Samaboomiyavaai
Thalai Kallai Kondu Vanthiduvean
Kirubau Undavathaga – Deva

2.Siriya Pisasae Nee Emmathiram
Deva Pikkaiyin Mun Nirmoolamavaai
Yesuvai kondu Vanthiduvean
Kirubai Undavathaga – Deva

3.Parisutha Devanae Neer En Devan
Vaanilum Poovilum Periyavar Periyavar
Yesuvin Namaththil Ventriduvean
Kirubai Undavathaga – Deva

R-Disco T-120 Dm 2/4

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo