
Bharathanatyam classical song #christian devotional Dance song 2023#நடனப்பாடல்#உம்மை புகழ்ந்து #Alka
Bharathanatyam classical song #christian devotional Dance song 2023#நடனப்பாடல்#உம்மை புகழ்ந்து #Alka
“A song to live and close together with God”……..&$&$&$#
‘கிறிஸ்தவ பரத நாட்டிய பாடல்’
உயிரில் கலந்து உணர்வில் நனைந்து
உறவில் நிலைத்து சிரம் தாழ்த்தி வாழ இயேசுவே அருள் தருவாய் உனில்
@…உணர்ந்திட செயல்பட…@
# Lyrics & Music # Fr.Justin omd $
# Music Direction # Mr.Klingston $
# Female vocalist # Alka Ajith $
# Vedio Editing # L.S .Raj $
Sincere thanks to :
St.Antonys church, vellalamvalam ###
St.Xavier’s church, Vencode ###
Our lady of church, Amsi ###
Justin omd # bharathanatyam song# Bharathanatyam classical song #christian devotional Dance song 2023# Christian classical dance song martyr devashayam pillai shrine## nattalam# Nattalm## நட்டலாம்#தேவசகாயம் பிள்ளை திருத்தலம்## catholic devotional bharathanatyam song# கத்தோலிக்க பாடல்## reflection song# omd#Mother of God#arulagam##amalagam## manali #St.Anthony church#justin omd# இறை வணக்க நடனப்பாடல்
உம்மை புகழ்ந்து பாடிட
அமர்கின்ற நேரம் பல கோடி கீதம் எழுதே
உந்தன் அருளோ உந்தன் பரிவோ
எனை சூழும் தெய்வீக சுக ராகமோ
1
உன்னை புகழ்ந்து நான் பாட
நல் வாக்கு தந்தவரே
எந்தன் இதயம் ஏங்க
நிந்தன் உயிர் தந்தவரே
அபி நயமோ எழில் வளமோ
அருள் மழையோ அரு மருந்தோ
எனை தேற்றும் தெய்வீக உறவோ.2
2
உந்தன் அருளை நான் காண
எனை தேடி வந்த இறையே
உந்தன் உயிரும் என்னில் இணைய
அப்ப ரச ஆனவரே
உந்தன் கரமோ எந்தன் பலமோ
வான் உயர்வோ நிலை தாழ்வோ
எனை காக்கும் தெய்வீக உறவே.2
[ad_2]
Tamil Christian songs lyrics