சிந்தை மகிழும் சென்று புகழும் இன்று பரண் உமக்காய் கந்தை அணிந்து வந்து பிறந்தார் கன்னி மரியின் மைந்தனாய் சிந்தை களிகூருங்கள் தேவ தேவன் உமக்காய்நிந்தை ...
1. துதித்துப் பாடிட பாத்திரமே
துங்கவன் இயேசுவின் நாமமதே
துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே
ஆ! அற்புதமே அவர் நடத்துதலே ...
தந்தேன் என்னை ஏசுவே
இந்த நேரமே உமக்கே
உந்தனுக்கே ஊழியம் செய்ய
தந்தேன் என்னை தாங்கியருளும்
1. ஜீவ காலம் முழுதும்
தேவ பணி செய்திடுவேன்
ஊரில் கடும் போர் ...