Aabirahamai Aasirvathitha Lyrics - ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே
ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே
1. கல்லின் மனைபோலக் கணவனும்இல்லின் ...
மலர் தூவியே வாழ்த்திப் பாடுவோம்மங்களங்கள் செழிக்க மகிழ்ந்து பாடுவோம் - நாம்
ஆர்ப்பரிப்போம், ஆனந்திப்போம்வாழ்க, வாழ்க, வாழ்க என்று வாழ்த்திப்பாடுவோம் ...
சீரார் விவாகம் ஏதேன் காவிலே - Seeraar vivaaham yethaen kaavilae Lyrics
சீரார் விவாகம் ஏதேன் காவிலேநேராய் அமைத்த தேவ தேவனேதாராய் மன்றலாசியேவாராய் ...
ஆசீர்வதியும் கர்த்தரே - Aasirvathiyum karthare
1. ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவேநேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே
பல்லவி
வீசீரோ வானஜோதி ...
ஏதெனில் ஆதி மணம் - Yeatheanil Aathi Manam
1. ஏதேனில் ஆதி மணம்உண்டான நாளிலேபிறந்த ஆசீர்வாதம்மாறாதிருக்குமே.
2. இப்போதும் பக்தியுள்ளோர்விவாகம் ...
புத்திக்கெட்டாத அன்பின் - Buthikettadha Anbin / Puthikettatha Anbin
1. புத்திக் கெட்டாத அன்பின் வாரீ, பாரும்உம் பாதம் அண்டினோமே, தேவரீர்விவாகத்தால் ...
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை - Aasirvadhikkum dhaevan unnai song lyricsஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ...
ஆத்துமமே என் முழு உள்ளமே – உன்ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரைஅன்பு வைத் தாதரித்த – உன்ஆண்டவரைத் தொழுதேத்து
1. போற்றிடும் வானோர், ...
ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை
பாத்திரமாக இம்மாத்திரம் கருணை வைத்த
பாத்திரனை யூத கோத்திரனை -என்றும்
அன்னை மரிசுதனை
புல்மீது அமிழ்ந்துக் கழுதவனை
முன்னணை ...
மங்களம் செழிக்க கிருபை
அருளும் மங்கள நாதனே
மங்கள நித்திய மங்கள நீ
மங்கள முத்தியும் நாதனும் நீ
எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ
உத்தம சத்திய நித்திய ...
ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போநேச மணாளர் மேல் தூவிடுவோம்
மல்லிகை முல்லை சிவந்தி பிச்சிமெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசிநல் மணமக்கள் மீது நாம்எல்லா ...
மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு – மங்கள வாழ்வு
வாழ்வினில் வாழ்வு
மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு
மருவிய சோபன சுப வாழ்வு
துணை பிரியாது, தோகையிம்மாது ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!