- All
- Deals
- Coupons
- Sales
- Expired
என்னை பெலப்படுத்தும் தேவன் - Ennai belappaduthum Devanஎன்னை பெலப்படுத்தும் தேவன் உயிரோடிருக்கிறார்
நான் கழுகைபோல எழும்ப செய்திடுவார்
என்னை எழும்ப பண்ணும் ஆண்டவர் என்னோடிருப்பதால்
நான் எழும்புவேன் ...
Best seller
உங்க கிருபை தந்து இம்மட்டும் - Unga Kirubai thanthu immatumஉங்க கிருபை தந்து இம்மட்டும் நடத்தி வந்தீர்
உம் தயவை தந்து என்னையும் உயர்த்தி வைத்தீர்இயேசுவே உம் அன்பை நான் என்ன சொல்வேன்
உள்ளம் ...
என் ஆத்துமாவே கர்த்தை - En Aathumavae KartharaiLyrics
என் ஆத்துமாவே கர்த்தை நீ ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே அவர் பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி
அவர் செய்த சகல உபகாரங்களை
நீ மறவாமலே ஸ்தோத்தரி1. உன் ...
ஆயிரமாயிரம் பாடல்களால் - AAYIRAMAAYIRAM PAADALGALAAL Lyricsஆயிரமாயிரம் பாடல்களால்
அதிசய நாதனை துதித்திடுவேன்
ஆனந்த கீதம் பாடிடுவேன் - நான்நல்லவர் இயேசு வல்லவர்
அவர் என்றென்றும் போதுமானவர் ...
நான் என்ன சொல்லுவேன் - Naan Enna solluven Lyricsநான் என்ன சொல்லுவேன்
என் இயேசுவின் அன்பை
நான் எப்படி பாடுவேன்
அவர் எனக்காய் செய்ததை1. தள்ளப்பட்ட கல்லாக கிடந்த என்னையே
தகப்பன் நீர் தேடி வந்து ...
நீங்க விரும்பிடும் பாத்திரமாக - Neenga virumbidum paathiramaaga LYRICS
நீங்க விரும்பிடும் பாத்திரமாக
என்னை மாற்றிடும் என் இயேசுவே
உமக்காய் பயன்படும் பாத்திரமாக
உருவாக்கிடும் என் இயேசுவே
உங்க பார்வை ...
பிதாவே பிதாவே - Pithavae Pithavae |MEDLEY - PRAISE song Lyricsபிதாவே பிதாவே
உம்மை துதித்து பாடிடுவேன்1.முழு உள்ளத்தோடு முழு பெலத்தோடு
உம்மை நான் ஆராதிப்பேன்2. என்னை நான் தாழ்த்தி உம்மை உயர்த்தி ...
இரட்சிக்க கூடாதபடிக்கு - Retchikka koodathabadikku Lyrics
இரட்சிக்க கூடாதபடிக்கு கர்த்தரின் கரம் குறுகி போகவில்லைகேட்கக்கூடாதபடிக்கு கர்த்தரின் செவிகள் மந்தமாகவில்லை அவர் நேற்றும் இன்றும் மாறா தேவன் ...
இரட்சிப்பின் மகிமை - RATCHIPPIN MAGIMAI Lyrics
இயேசுவே இயேசுவேஉம்மை உயர்த்தி பணிகின்றேன்-2இரட்சிப்பின் மகிமை உமக்கேமாட்சிமை வல்லமை உமக்கே-2
மேலே வானத்திலும் கீழே பூமியிலும்உமக்கில்லை இணை ...
நான் பாவி ஐயா - Naan Paavi ayya Lyrics
LYRICS
நான் பாவி ஐயாஎன்னை தள்ளாதிரும் உம் தயவால் என்னை மீண்டும் சேர்த்துக்கொள்ளும்
1. அணைக்கும் அன்பை அறிந்தபின்பும்தூரம் போனேனேஅழைத்தவரே உம்மை மிகவும்வருந்த ...
Entha nilaiyilum Ennai kai vidaamal Lyrics - எந்த நிலையிலும் என்னை கைவிடாமல்
எந்த நிலையிலும் என்னை கைவிடாமல் நடத்தினீர்நான் எப்படி நன்றி சொல்வேன்உந்தன் அன்பை என்னை விட்டென்றும் எடுத்திடாமல்அனுதினம் ...
ENATHAAN NERNTHALUME Lyrics - என்ன தான் நேர்ந்தாலுமே
என்னதான் நேர்ந்தாலுமேஎன் இயேசு என்னோடு தான்-2கஷ்டப்பாடு பெருகிடினும்காக்கும் கரம் அது என்னோடு தான்-2உம் தோள்களில் இடம் தருவீர்-2
உங்க அழைப்பின் ...
Engal Thagappanae en Yesuvae Lyrics - எங்கள் தகப்பனே என் இயேசுவே
Engal Thagappanae en Yesuvae Song Lyrics in Tamil
எங்கள் தகப்பனே என் இயேசுவே நீர் இரங்க வேண்டுமேஉங்க இரக்கத்திற்காய் கெஞ்சி ...
Innumaa Yen Paeril - இன்னுமா என் பேரில்
(இன்னுமா என் பேரில் நம்பிக்க(நம்பிக்கை)?என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?என்ன சொல்ல?) x 2என்ன சொல்ல?...
(தடம் மாறிப் போன போது பின் தொடர்ந்தீரேநான் ...
Ennai Azhaithavare entrum Lyrics - என்னை அழைத்தவரே என்றும்
என்னை அழைத்தவரே என்றும் நடத்துவீரேஉங்க கரம் இருக்க பயமில்லையே-2எந்த பாதையையும் தாண்டிடுவேன்எந்த சூழ்நிலையும் மேற்கொள்ளுவேன்-2உங்க கரம் ...
தடம் மாறிப் போனேன் ஓர் நாளில் | THADAM MAARI PONEAN OOR NAALIL
தடம் மாறிப் போனேன் ஓர் நாளில்.இடறி விழுந்தேனே நான், சேற்றில்.கரையேற வலுவும் இல்லை.பலமுறை முயன்றும் வீழ்ந்தேன்.வாழ்வை தொலைத்து சாவை ...
தடம் மாறிப் போனேன் ஓர் நாளில் | THADAM MAARI PONEAN OOR NAALIL
தடம் மாறிப் போனேன் ஓர் நாளில்.இடறி விழுந்தேனே நான், சேற்றில்.கரையேற வலுவும் இல்லை.பலமுறை முயன்றும் வீழ்ந்தேன்.வாழ்வை தொலைத்து சாவை ...
நாதன் அருளிய பெரும் - NATHAN ARULIYA PERUMநாதன் அருளிய பெரும் கிருபைகட்காய்
நன்றியால் என் உள்ளம் பொங்கி வழிந்திடுதே – நாவினாலே
பாடிப் போற்ற நாட்கள் போதுமோ
நல் பாதைதனில் தொடந்தென்னை நடத்தியதால்
...
என் உயிரும் என் இயேசுவுக்காக - EN UYIRUM EN YESU Lyrics
1.என் உயிரும் என் இயேசுவுக்காக என் உள்ளமும் என் இயேசுவுக்காக -2
என் இயேசுவையே நான் நேசித்துஇயேசுவையே நான் தியானித்து இயேசுவிலே நான் களிகூற ...
அன்பின் இயேசுவே அடைக்கலமானவரே - Anbin Yesuvae Adaikalamanavarae1.அன்பின் இயேசுவே அடைக்கலமானவரே
அநாதி தேவனே உம்மை ஆராதிப்பேன்
என் வாழ்நாளெல்லாம் மகிழ்ந்திட செய்பவரே
உம்மைத் துதிப்பதில் இன்பம் ...
Best value
Kaividaathiruppar song lyrics - கைவிடாதிருப்பார்
கைவிடாதிருப்பார்என் வாழ்வின் பாதையிலே-2கடின பாதையிலே உடன் இருந்துஎனக்கு உதவி செய்வார்-2-கைவிடாதிருப்பர்
1. முள்ளுகள் நிறைந்த இவ்வுலகினிலேலீலி ...
1.பெலனான என் இயேசுவேஉம் பெலத்தினால் நான் வாழ்கிறேன் (2)நீரின்றி என்னால் ஒன்றுமே செய்ய முடியாததைய்யா முடியாதைய்யா (2)
என்னை நிரப்புமே என்னை நிரப்புமே உம் பெலத்தால் என்னை நிரப்புமே என்னை நிறுத்துமே ...
BELANANA EN YESUVAE - பெலனான என் இயேசுவே Song lyrics
1.பெலனான என் இயேசுவேஉம் பெலத்தினால் நான் வாழ்கிறேன் (2)நீரின்றி என்னால் ஒன்றுமே செய்ய முடியாததைய்யா முடியாதைய்யா (2)
என்னை நிரப்புமே என்னை ...
மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரேமறவாமல் தினமும் என்னை நடத்தி வந்தீரே-2நீர் செய்த நன்மைகள் ஏராளமேதினம்தினம் நினைத்து உள்ளம் உம்மை துதிக்குதே-2 மறக்கப்படுவதில்லை
1.கலங்கின நேரங்களில் கை ...
Marakkappaduvathillai endru song lyrics - மறக்கப்படுவதில்லை என்று
மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரேமறவாமல் தினமும் என்னை நடத்தி வந்தீரே-2நீர் செய்த நன்மைகள் ஏராளமேதினம்தினம் நினைத்து உள்ளம் ...
1. இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமேஇன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில் - 2பாரிலே பாடுகள் மறந்து நான்பாடுவேன் என் நேசரை நான் போற்றியே - 2
வாழ்த்துவேன் போற்றுவேன் உம்மை மாத்ரம்நோக்கி என்றும் ...
YESUVIN MARBIL NAAN - இயேசுவின் மார்பில் நான்1. இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே
இன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில் - 2
பாரிலே பாடுகள் மறந்து நான்
பாடுவேன் என் நேசரை நான் போற்றியே - 2
...
எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரேஉந்தன் நாமம் உயர்த்திடுவேன்-2எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே நன்றியால் துதித்திடுவேன்-2 -எந்தன் தாழ்வில்
கடந்த நாட்களில் கண்ணின் மணி போல்கருத்துடன் நீர் ...
எந்தன் தாழ்வில் என்னை - Enthan Thaazhvil Ennai song lyricsஎந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரே
உந்தன் நாமம் உயர்த்திடுவேன்-2
எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே
நன்றியால் துதித்திடுவேன்-2 -எந்தன் தாழ்வில் ...
ஊற்றுத் தண்ணீரே எந்தன் - Ootru Thanneerae Enthan song lyrics
ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியேஜீவநதியே என்னில் பொங்கி பொங்கிவாஆசீர்வதியும் என் நேச கர்த்தரேஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும்
1. ...
Show next