- All
- Deals
- Coupons
- Sales
- Expired
Thai Marandhalum - தாய் மறந்தாலும்
தாய் மறந்தாலும்நான் மறவேன் என்றீர்தந்தை தள்ளினாலும்தள்ளாட விடமாட்டீர்-2
இன்ப துன்பத்திலும்தொல்லை கஷ்டங்களிலும்இருளின் பாதையிலும்என்னோடு இருப்பீர்-2
என் இயேசு ...
என் நேசர் போல யாரும் இல்லையே என் மீட்பர் போல யாரும் இல்லையே அவரே எல்லாம் எல்லாம் அவரே எல்லாம் எல்லாம் அவரே எல்லாம் எல்லாம் எந்தன் வாழ்வினிலே தோல்விகள் என்னை சூழும் போதுஅவர் ஜெயகரம் என்னை தாங்கிடுமே ...
Scale: C-Majorஎன்னை அழைத்த தேவன் என்றும்உண்மையுள்ளவர்வாக்குத்தத்தம் செய்ததைநிறைவேற்றும் தேவன் அவர்
இயேசு என் பக்கத்தில்நேசர் என் பக்கத்தில்நாளை குறித்த கவலை இல்லைஎதை குறித்த பயமும் இல்லை-2 ...
மகிமையின் இராஜனேமாட்சிமை தேவனேதூயாதி தூயவரேதுதிக்குப் பாத்திரரே-3
துதிப்போம் அல்லேலுயா பாடிமகிழ்வோம் மகிபனை(இயேசுவை) போற்றி-2
1.தண்ணீரில் மூழ்கின போதும்நீங்க என்னை தூக்கிவிட்டீங்கநெருப்ப நான் கடந்த ...
Show next