Deva Sitham Song Lyrics
Deva Sitham Song Lyrics
Deva Sitham Ennil Niraivetrida Ennai Oppuvithen Deva Sitham Song Lyrics in Tamil and English Sung By. Danesh Ashok.
Deva Sitham Christian Song Lyrics in Tamil
தேவ சித்தம் என்னில் நிறைவேறிட என்னை ஒப்புவித்தேன்
தேவ சித்தம் நான் செய்திட என்னை அற்பணித்தேன்
நான் பாவிதான் ஆனாலும்.
என்னை தேடி வந்த என் தெய்வம் நீர்
நான் துரோகிதான் ஆனாலும்
என்னை ஏற்றுக்கொண்டீர் உம்பிள்ளையாக
ஓகோ நன்றி நன்றி நன்றி.
எந்தன் கேடகமே உமக்கு.
ஆஹா நன்றி நன்றி நன்றி.
எந்தன் அடைக்கலமே உமக்கு .
1. உம்மை மறந்தேன் உம்மை வெறுத்தேன்.
உம்மை விட்டு நான் தூரம் சென்றேன் (2)
என்னை மறவாமலும் விலகாமலும்.
என்னை தேடி வந்து நீர் உயர்த்தி வைத்தீர்
என்னை மறவாமலும் விட்டு விலகாமலும்
என்னை தேடி வந்து நீர் உயர்த்தி வைத்தீர்
2. பெலனிழந்தேன் மனமுடைந்தேன்
உதவுவோரில்லாமல் தவித்து நின்றேன் (2)
என்னை தேடி வந்தீர்கள் என் தேவைகள் கண்டீர்
என்னை கலங்காதே என்று நீர் அணைத்துக் கொண்டீர்
என்னை தேடி வந்தீர் என் தேவை கண்டீர்
என்னை கலங்காதே என்று நீர் அணைத்துக் கொண்டீர்
Deva Sitham Christian Song Lyrics in English
Deva Sitham Ennil Niraivetrida Ennai Oppuvithen
Deva Sitham Naan Seithida Ennai Arpanithen
Naan Paavidhaan Aanaalum
Ennai Thedi Vantha En Deivam Neer
Naan Dhurogidhaan Aanaalum
Ennai Yetrukkondeer Um Pillaiyaaga
Oho Nandri Nandri Nandri
Endhan Kedagam Umakku
Aaha Nandri Nandri Nandri
Endhan Adaikkalame Umakku
1. Ummai Maranthaen Ummai Veruthaen
Ummai Vittu Naan Thooram Sendraen (2)
Ennai Maravaamalum Vilagaamalum
Ennai Thedi Vanthu Neer Uyarthi Vaitheer
Ennai Maravaamalum Vittu Vilagaamalum
Ennai Thedi Vanthu Neer Uyarthi Vaitheer
2. Belanizhanthen Manamudainthen
Uthavuvorillaamal Thavithu Nintraen (2)
Ennai Thedi Vantheergal En Thevaigal Kandeer
Ennai Kalangaathe Endru Neer Anaithu Kondeer
Ennai Thedi Vantheer En Thevai Kandeer
Ennai Kalangaathe Endru Neer Anaithu Kondeer
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs