Dhevanaal Koodadhadhu ondrumillae – என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை song lyrics
உடைந்து போன என்னை
உருவாக்கிடக்கூடும்
தள்ளப்பட்ட என்னை தலைவன்
ஆக்கிடக்கூடும் நம்(2)
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை என்
இயேசுவால் கூடாதது ஒன்றுமில்ல(2)
சிறியவனை ஆயிரமாய் மாற்றிடக்கூடும்
எளியவனை சேற்றிலிருந்து தூக்கிடக்கூடும்(2)
கண்கள் காணா அற்புதங்கள் செய்திடக்கூடும்
என் வேண்டுதல்கள் எல்லாம்
நிறைவேற்றிடக்கூடும்(2)
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்ல(6)
Udaindhu pona Ennai
Uruvaakida Koodum
Thallappatta Ennai
Thalaivana aakida Koodum
En Dhevanaal Koodadhadhu ondrumillae
Siriyavanai Aayiramaai
Maatrida koodum
Eliyavanai Saettrilirundhu
Thookida Koodum
En Dhevanaal Koodadhadhu ondrumillae
Kangal Kaanaa Arputhangal
Seidhida Koodum
En Venduthalgal Ellaam
Niraivetrida Koodum
En Dhevanaal Koodadhadhu Ondrumillae