Ella Janathukkum Santhosamae Song Lyrics

Deal Score0
Deal Score0

Ella Janathukkum Santhosamae Song Lyrics

Ella Janathukkum Santhosamae Yesu Piranthathalae Ella Janathukkum Kondatamae Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song.

Ella Janathukkum Santhosamae Christmas Song Lyrics in Tamil

எல்லா ஜனத்துக்கும் சந்தோஷமே
இயேசு பிறந்ததாலே
எல்லா ஜனத்துக்கும் கொண்டாட்டமே
இயேசு உதித்ததாலே (2)

சந்தோஷமே சந்தோஷமே
இயேசு பிறந்ததாலே
கொண்டாட்டமே கொண்டாட்டமே
இயேசு உதித்ததாலே (2)

1. அதிசயமானவர், நித்தியமானவர்
ஆலோசனைக் கர்த்தர், வல்லமையுள்ளவர்
பூமியில் மகிழ்ச்சி, மனுஷரில் பிரியம்
தரணியில் பிறந்தார் பாலகனாய் (2)

2. வெளிச்சம் உதித்திட, இருளை அகற்றிட
பாவம் நீங்கிட, பரலோகம் சேர்த்திட (2)
மாட்டுத் தொழுவத்தின் முன்னனையில்
இரட்சகர் இயேசு பிறந்துவிட்டார் (2)

Ella Janathukkum Santhosamae Christmas Song Lyrics in English

Ella Janathukkum Santhosamae
Yesu Piranthathalae
Ella Janathukkum Kondatamae
Yesu Uthithathalae (2)

Santhosamae Santhosamae
Yesu Piranthathalae
Kondatamae Kondatamae
Yesu Uthithathalae (2)

1. Athisayamaanvar Niththiyamaanvar
Aalosanai Karthar Vallamaiyullavar
Boomiyil Mgilchi Manusharil Piriyam
Tharaniyil Piranthaar Paalaganaai (2)

2. Velicham Uthithida Irulai Agattrida
Paavam Neengida Paralogam Searththida (2)
Maattu Tholuvaththil Munnanaiyil
Ratchakar Yesu Piranthuvittaar (2)



#christianmedias #godmedias #TamilChristianSongs

Paid Prime Membership on Primevideo.com

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo