Elundhar Iraivan – எழுந்தார் இறைவன் Song Lyrics

Deal Score0
Deal Score0

எழுந்தார் இறைவன் ஜெயமே
ஜெயமெனவே எழுந்தார் இறைவன்

சாவின் பயங்கரத்தை ஒழிக்க-கெட்ட
ஆவியின் வல்லமையை அழிக்க
இப்பூவின் மீது சபை செழிக்க

செத்தவர் மீண்டுமே பிழைக்க-உயர்
நித்திய ஜீவன் அளிக்க
தேவ பக்தர் யாவரும் களிக்க

விழுந்தவரை கரையேற்ற-பாவத்
தமிழ்ந்த மனுக்குலத்தை மாற்ற
விண்ணுக் கெழுந்து நாம் அவரையே போற்ற

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo