என் அழகே உம்மை – En Aahagae Ummai
என் அழகே உம்மை – En Aahagae Ummai Naan Aarathippean Tamil Christian Song Lyrics, Tune by Pr.S. P. Stephen
Dm 4/4
என் அழகே உம்மை நான் ஆராதிப்பேன்
என் உயிரே உம்மை நான் உயர்த்திடுவேன்
உம்மை பாடவும்
உம்மைப் போற்றவும்
ஆயிரம் நாவுகள் போதாதைய்யா (2)
1.என்னையும் கூட நேசித்தீரே
எனக்காக சிலுவையில் நீர் மரித்தீரே
உன் அன்பு எனக்கு போதுமையா
உன் மார்பிலே நான் சாய்ந்திடுவேன்
2.உள்ளங்கையில் என்னை வரைந்தவரே
மறவாமல் என்னையும் நினைப்பவரே
எனக்காக யாவையும் செய்பவரே
உமக்காக யாவையும் சகித்திடுவேன்
3.உம்மாலே சேனைக்குள் பாய்ந்திடுவேன்
உம்மாலே மதிலை தாண்டிடுவேன்
நீர் துணையாய் இருப்பதினால்
எல்லாவற்றையும் நான் செய்திடுவேன்
என் அழகே உம்மை song lyrics, En Aahagae Ummai song lyrics. Tamil songs
En Aahagae Ummai Naan song lyrics in English
En Alagae Ummai Naan Aarathippean
En Uyirae Ummai Naan Uyarthiduvean – En Alagae Ummai
Ummai paadavum
Ummai pottravum
Aayiram Naavugal pothathaiya -2
1.Ennaiyum Kooda Nesitheerae
Enakkaga Siluvaiyil Neer Martitheerae
Un Anbu Enakku pothumaiya
Un Maarbilae Naan saainthiduvean
2.Ullankaiyil Ennai Varainthavarae
Maravamal Ennaiyum Ninaippavarae
Enakkga Yaavaiyum Seibavarae
Umakkaga Yavaiyum Sagithiduvean
3.Ummalae Seanaikkul Paainthiduvean
Ummalae Mathilai Thaandiduvean
Neer Thunaiyaai Iruppathinaal
Ellavattraiyum Naan Seithiduvean