En Belaney En durugamey என் பெலனே என் துருகமே song lyrics
என் பெலனே என் துருகமே
உம்மை ஆராதிப்பேன்
என் அறனும் என் கோட்டையுமே
உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் என் இயேசுவையே
நேசிப்பேன் என் நேசரையே
ஆராதிப்பேன் என் இயேசுவையே
நேசிப்பேன் என் நேசரையே
என் நினைவும் ஏக்கமும்
என் வாஞ்சையும் நீரே
என் துணையும் தஞ்சமும்
என் புகலிடம் நீரே
என் தாயும் என் தகப்பனும்
என் ஜீவனும் நீரே
என்னை தாங்கும் சொந்தமும்
என் நண்பரும் நீரே