
ஏன் என்று சொல்வேன் – En Endru Solven
ஏன் என்று சொல்வேன் – En Endru Solven
ஏன் என்று சொல்வேன்
என் என்று சொல்வேன்
நான் கண்ட இன்பம் பெரிதே என் இயேசுவால்
ஏன் என்று சொல்வேன்
என் என்று சொல்வேன்
உள்ளத்தில் போற்றி துதிப்பேன்
பாசத்தால் நேசத்தால் நெஞ்சத்தை தருவேன்
கொஞ்சித்தான் வேண்டினேன்
என்னையே உம்மிடம் அர்ப்பணித்தேன்
என்றுமே உம்மை நேசிப்பேன்-ஏன் என்று
பெரும் தொல்லை வந்து
என்னை வாட்டி போனதுண்டு
நானோ நிதம் நொந்து நொந்து
வெறுத்தேன் என்னையே
உம்மை நானும் தஞ்சம் என்று
வந்தேனே சில நாள் முன்பு
அதனால் நான் உயர்ந்தேன் இன்றே-ஏன் என்று
கா கா கா..லங்கள் மாறிடுமே
துரல்கள் நின்றிடுமே
His Love will always stays the Same
காலமெல்லாம் துணை நின்றிடுவார்
கடைசி மட்டும் நின்று அவர் காத்திடுவார்
His Love will always stays the all the ways..oh yeah come on
என்னை நானும் உம்மிடம் கொடுத்தேன்
நல் சாட்சியாக வாழ்வேன்
உயிருள்ள நாட்களெல்லாம்
துதிபாடி பாடி களிப்பேன்
ஏதோதோ ஆசை கொண்டு
அதனால் பட்ட பாடும் உண்டு
உணர்ந்தேன் எனக்கெல்லாம் நீரே-ஏனென்று