என் ஜீவன் கிறிஸ்து தாமே – En Jeevan Kirsithu Thaamae Lyrics

Deal Score+1
Deal Score+1

என் ஜீவன் கிறிஸ்து தாமே – En Jeevan Kirsithu Thaamae Lyrics

1. என் ஜீவன் கிறிஸ்து தாமே
அதாலே எனக்கு
என் சாவாதாயமாமே
நெஞ்சே மகிழ்ந்திரு.

2. நான் இயேசு வசமாக
சேர்ந்தென்றும் வாழவே
மா சமாதானமாக (மகிழ்ச்சியாக )
பிரிந்து போவேனே.

3. பாடற்றுப்போம், அந்நாளே
என் நோவும் முடியும்
என் மீட்பர் புண்ணியத்தாலே (புண்யத்தாலே )
மெய் வாழ்வு தொடங்கும்

4. நான் பேச்சு மூச்சில்லாமல்
குளிர்ந்துபோயினும்
என் ஆவியைத் தள்ளாமல்
உம்மண்டை சேர்த்திடும். (கண்ணோக்கும் கர்த்தரே )

5. அப்போது நான் அமர்ந்து
என் நோவை மறப்பேன் (கலக்கம் இன்றியே )
உம் சாந்த மார்பில் சாய்ந்து (நான் நித்திரை அடைந்து )
நன்கிளைப்பாறுவேன். (சுகிப்பேன் யேசுவே )

6. நான் உம்மைக் கெட்டியாக
பிடித்தும்முடனே
அநந்த பூரிப்பாக
வாழட்டும், இயேசுவே.

En Jeevan Kirsithu Thaamae Lyrics  in English

1.En Jeevan Kirsithu Thaamae
Athalae Enakku
En Saavaathaayamaamae
Nenjae Magilthiru

2.Naan Yesu Vasamaaga
Searnthentrum Vaazhavae
Maa Samathanamaga
Pirinthu Povanae

3.Padattrupoam Annalae
En Novum Mudiyum
En Meetpar Punniyaththalae
Mei Vaazhuv Thodangum

4.Naan Peachu Moochillmal
Kulirnthu Poyinum
En Vaaviyai Thallamal
Ummandai Searththidum

5.Appothu Naan Amarnthu
En Novai Marappean
Um Saantha Maarbil Saainthu
Naan Ealaipaaruvean

6.Naan Ummai Keattiyaga
Pidithummudanae
Anantha Poorippaga
Vaazhattum Yesuvae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo