என் கிருபை உன்னை விட்டு விலகாதே – En Kirubai Unnai Vittu Vilagathe Song Lyrics
என் கிருபை உன்னை விட்டு விலகாதே – En Kirubai Unnai Vittu Vilagathe Song Lyrics
என் கிருபை உன்னை விட்டு விலகாதே – (2)
நீ என் தாசன்… நான் உன்னை மறவேன் – (2)
பெயர் சொல்லி அழைத்தேன்
அதிசயமாய் படைத்தேன் – (2)
மலைகள் விலகினாலும்…பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும்…என் கிருபை
தண்ணீரை கடந்தாலும்…
அக்கினியில் நடந்தாலும்…
என் கிருபை உன்னை விட்டு ஒருபோதும் விலகாதே!
மனிதர்கள் மறந்தாலும்…மருத்துவர்கள் கைவிரித்தாலும்..என் கிருபை
இளமையில் உன்னை இரட்சித்தேனே…
முதுமையிலும் நடத்திடுவேனே…
என் கிருபை உன்னை விட்டு ஒருபோதும் விலகாதே!