En Neasar Neerthanaiya – என் நேசர் நீர்தானையா song lyrics

Deal Score0
Deal Score0

என் நேசர் நீர்தானையா
நேசிக்கிறேன் உம்மைத்தானையா (2)

எனது ஆன்மா உம்மை நினைத்து
எந்நாளும் ஏங்குதையா (2)
எந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன்
நடுராவிலும் தியானிக்கின்றேன் (2) – என் நேசர்

உம் ரத்தத்தால் என்னை மீட்டு
கொண்டீர் நன்றி இயேசைய்யா (2)
உந்தன் அன்பாலே எந்தன் உள்ளம் கவர்ந்தீர்
இனி நானல்ல எல்லாம் நீரே (2) – என் நேசர்

துன்பமோ துயரமோ வேதனையோ
உம்மை விட்டு பிரிப்பதில்லை (2)
உயிருள்ளவரை உம்மைத் தான் நேசிப்பேன்
வேறெதற்கும் நான் அடிமைப்படேன் (2) – என் நேசர்

En Nesar Neerthanaiya
Neasikintren ummaithanaiya

Enathu Aanma unnai ninaithu
Ennalum Yenguthaiya
Enthan Padukaiyilum Ummai Ninaikintrean
Naduravilum Thiyanikintrean

Um Raththathal ennai meettu
kondeer nantri Yeasaiya
Unthan Anbaalae enthan ullam kavartheer
Ini Nanalla ellam neerae

Thunbamo thuyaramo vedhanaiyo
ummai vittu piripathillai
Uyirallavarai ummai than neasippean
veratherkum naan adimaipadean

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo