என் பிரியமே என் ரூபாவதி – En Piriyamae En aasai neerthanaiyaa Janet Shanthi Tamil christian song lyrics

Deal Score+4
Deal Score+4

என் பிரியமே என் ரூபாவதி – En Piriyamae En aasai neerthanaiyaa Janet Shanthi Tamil christian song lyrics

என் பிரியமே என் ரூபாவதி
என்ன வேண்டும் சாெல்!
இயேசு மணவாளனின்
இன்ப மார்பு பாேதுமே
அதில் சாய்ந்துறவாடும்
வாழ்வு வேண்டுமே – (2)

முள்ளுகளுக்குள் லீலி புஷ்பம் நீதான்!
ஸ்திரிகளுக்குள்ளே பிரியமானவளும் நீதான்!
என் நாமத்துக்காக நாெறுக்கப்பட்டவளும் நீதான்!
உன்னை என் மணவாளியாய் ஏற்றுக்காெண்டேனே – என்

பள்ளத்தாக்கி்ன் லீலி புஷ்பம் இயேசுவே!
குமாரருக்குள் பிரியமானவரும் இயேசுவே!
என் பாவத்துக்காக நாெறுக்கப்பட்டவரும் இயேசுவே!
உம்மை என் மணவாளனாய் ஏற்றுக்காெண்டேனே – என்

ஆத்தும நேசரை தேடி அலைந்தவள் நீதான்!
விடாது அவரை பற்றிக்காெண்டவளும் நீதான்!
அவர் இருதயத்தை கவர்ந்து காெண்டவளும் நீதான்!
உன்னை அவர் மணவாளியாய் ஏற்றுக் காெண்டாரே – என்

வெள்ளந்தனியாய் நேசம் காெண்டவரும் இயேசுவே!
வலக்கரத்தால் என்னை அனைத்துக் காெண்டவரும் இயேசுவே!
முத்திரையாய் என்னை பதித்துக் காெண்டவரும் இயேசுவே!
உம்மை என் மணவாளனாய் ஏற்றுக் காெண்டேனே – என்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo