En Piriyamae En Velichamae – என் பிரியமே என் வெளிச்சமே
Deal Score0
Shop Now: Bible, songs & etc
என் பிரியமே
என் வெளிச்சமே
என் அன்பரே
என் வாழ்வே-2
[என்னை எடுத்து நிறுத்தி வைத்தீர்
உந்தன் கைகளில் தூக்கி கொண்டீர்]-2
{ஜீவா நீரூற்று நீர்
என்னை நிறபிடுமே}-2
[எந்தன் கண்ணீரை துடைத்து விடீர்
உந்தன் தோழினில்
சுமந்து செண்ட்றீர்]-2
{அன்பின் அடைக்கலம் நீர்
என்னை அனைதிடுமே}-2