என் இயேசு ராஜாவுக்கே – En Yesu Rajavukae song lyrics
என் இயேசு ராஜாவுக்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்
என்னோடு வாழ்பவர்க்கே
எந்நாளும் ஸ்தோத்தரிப்போம்
1. கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை
நித்தமும் நினைக்கிறேன்
முழு உள்ளத்தோடு உம் நாமம்
பாடிப் புகழுவேன் – நான்
2. நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
நேசர் நீர் அணைத்தீரே
கைவிடப்பட்டு கதறினேன்
கர்த்தர் நீர்; தேற்றினீர் ஆ…ஆ
3. இனி நான் வாழ்வது உமக்காக
உமது மகிமைக்காக
உம் அன்பை எடுத்துச் சொல்வேன்
ஓயாமல் பாடுவேன் – நான்
4. பாவங்கள் அனைத்தும் மன்னித்தீரே
நோய்களை சுகமாக்கினீரே
எனது ஜீவனை அழிவில் நின்று
காத்து இரட்சித்தீரே ஆ…ஆ
En Yesu Rajavukae song lyrics in English
En Yesu Rajavukae
Ennaalum Sthosthiram
Ennodu Vaazhbavarkkae
Ennalum Sthoththarippom
1.Karththaavae Neer Seitha Nanmaigalai
Niththamum Ninaikkirean
Mulu Ullaththodu Um Naamam
Paadi Pugaluvean Naan
2.Nerukkapattean Thallapattean
Neasar Neer Anaiththeerae
Kaividapattu Katharinean
Karththar Neer Theattrineer Aa.. Aa
3.Ini Naan Vaazhvathu Umakkaaga
Umathu Magimaikaaga
Um Anbai Eduththu Solvean
Ooyaamal Paaduvean – Naan
4.Paavangal Anaiththum Manniththeerae
Noaikalai Sugamakkineerae
Enathu Jeevanai Azhivil Nintru
Kaaththu Ratchthitheerae Aa.. Aa